google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: மரமும் மங்கையும்

Friday, August 2, 2013

மரமும் மங்கையும்

https://sphotos-b.xx.fbcdn.net/hphotos-ash4/p480x480/247620_289103307868647_1823356144_n.jpg  

மரமும் 
மங்கையும் 
ஒன்றுதான்....



இருவர் 
தலைகளும் 
பூக்கின்றன 
என்பதால் மட்டும் அல்ல!.

இருவரும் 
இன்னொரு 
தலைமுறையை
இங்கே விதைக்கிறார்கள் 
என்பதால் மட்டும் அல்ல!.

இருவரும் 
ஆண்களின் 
கோடாரிக்கு 
அழிந்துப் போகிறார்கள் 
அதனாலும்தான்.....?  

..............பரிதி.முத்துராசன் 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1