google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கவிபாடும் வீரர்கள்

Monday, August 19, 2013

கவிபாடும் வீரர்கள்

http://www.matek.info/files/image/3990519_med.jpg

எங்கள் 
படை பலம் தெரியாது 
லடாக்கில்....
லடாய் பண்ணும் 
சீனத்து மடையர்களே!




 

இங்கே இருக்கும்
நூறு கோடி மக்களில் 
தொண்ணூறு கோடி
கவிபாடும் வீரர்கள் 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6fB31-pUXwYLeNZ8Txlj65LVg92WBYZTt00hrHl7Nb44Dm1_T6rkqGjbSe0oVetqts6XphMO0nBdpU2_o8MG-TICaAQ3q3XcovxBxSvdHmY31m_ykTiqwO9zd2qZqhlFZ2-EZNNZANYw/s1600/cute+baby+funny+pics.jpg

அதிலும் 
எங்கள் தமிழ் கவிகள் 
ஆளுக்கொரு கவிதை 
அறம் பாடியே
அவுத்து விட்டால்.....

freeonlinephotoeditor
 
அழிந்து போவீர் நீங்கள்!  



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1