google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: வெற்றியைத் தேடி...10 (தொடர் சிந்தனை)

Tuesday, December 25, 2018

வெற்றியைத் தேடி...10 (தொடர் சிந்தனை)


நமது வெற்றிக்கு பெரிய இடையூறாக இருப்பது நமது சமுதாயத்தில் நிலவும் சாதி, மத வெறிதான்.
அந்த தடை கற்களை உடைத்து எறிவதில்தான் நமது வெற்றி உள்ளது.
எல்லா மதங்களும் சாதி அவலத்தை பாதுகாக்கின்றன

 

நாம் வெற்றியடைய இதுபோன்ற வன்முறை இல்லாத "திருப்பி அடி" தத்துவமே இங்கு தேவை...

மேலும்
செய்யும் தொழிலை வைத்தே சாதி வேறுபாடுகள்

உருவாக்கப்படுகின்றன. எனவே சாதிவேறுபாடுகளை ஒழிக்க கீழ் சாதியினர் உயர் படிப்புகள் படித்து முன்னேற வேண்டும்.
கடவுள் புரோக்கர்கள் உயர்சாதி என்பதும்  சாக்கடை அள்ளி சுத்தம் செய்வோர் கீழ்சாதி என்பதும் ...

சமுதாயத்தில் உள்ள இந்த கேடுகள் ஏதேனும் ஒருவகையில்
நமது முன்னேற்றத்தை தடுக்கும்

நம் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் சாதி, மத வெறிபிடித்த ஆட்சியாளர்களை நாம் அகற்ற பாடுபடவேண்டும்.
அதேநேரம்....
கீழ்சாதிஆண்கள் மேல்சாதி பெண்களை காதல் செய்து திருமணம் செய்வதே சாதி ஒழிப்பு என்று பிதற்றும் முட்டாள் அரசியல்வாதிகள் சாதீய தலைவர்களையும் நாம் புறக்கணிக்க வேண்டும்

கல்வி ஒன்றே சாதி, மதவெறியை ஒழிக்கும்

#வெற்றியைத் தேடி (தொடரும் சிந்தனை)



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1