google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு-சசிகலா திண்டாட்டம் டுவிட்டர்கள் கொண்டாட்டம்

Tuesday, February 14, 2017

உச்சநீதிமன்ற தீர்ப்பு-சசிகலா திண்டாட்டம் டுவிட்டர்கள் கொண்டாட்டம்


ஜெயலலிதா,சசிகலா,இளவரசி,சுதாகரன் கோஷ்டி சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அனைவரும் குற்றவாளி தான் என்று இன்று (14/2/17) உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது....
முதல்வர் கனவிலிருந்த சசிகலா கோஷ்டி திண்டாடுகிறது சும்மாவே கழுவி ஊற்றும் டுவிட்டர்களோ கொண்டாடுகிறார்கள்
ஜெயிலுக்கு போறதுக்கு முந்தி ஜெயலலிதா சமாதியில் சசிகலா ஆசீர்வாதம் வாங்கிட்டு போவாங்களா ஆப்பீசர்..!?

உன்னையவே உன்னால காப்பாத்திக்க முடியல. தமிழ்நாட்ட காப்பாத்த வந்துட்ட.. இதுல சின்னம்மா..வெண்ணம்மான்னு பேர் வேற..ச்சீ..ப்பே


நான் சட்டசபையில் ஜெயலலிதா பேட்டோவை திறந்துவைப்பதாகத்தானே சொன்னேன் அதற்கே பார்ப்பன அக்ரஹாரத்தை திறந்துவைப்பதா (சசிகலா மைண்டு வாய்ஸ்)


ஸ்டாலினும் ஓபிஎஸ்சும் சிரிச்சுக்கிறாங்கன்னு சொன்னீங்களே, இப்ப தமிழ்நாடு இல்ல, இந்தியா இல்ல, உலகமே உங்களை பார்த்து சிரிக்குதே

சின்னம்மா யார்னே தெரியாதுங்க மத்தபடி நான் புலிப்படை தலைவர்லாம் இல்லைங்க நவ் 😂😂


கோலமும்போட்டு கொடிகளும்ஏற்றி தேரையும்ஓட்டி தீயையும் வைத்தான் காலமும் பார்த்து நேரமும் பார்த்து வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்✍️கலைஞர்

எனக்கு எதிரா தீர்ப்பு வந்தா, நாசவுக்கும் வளர்மதிக்கும் பழநி முருகனுக்கு மொட்டையடிக்குறதுன்னு வேண்டிருக்கேன் # யாராவது பார்த்திங்களா?😬


உலகத்துலயே கட்சித்தலைவிய,ஊழல்.குற்றவாளினு தீர்ப்பு கொடுத்ததுக்கு,லட்டு கொடுத்து கொண்டாடுற கட்சி ஒன்னு இருக்குனா,அது அதிமுக தான் !

எல்லாரும் சின்னம்மா உள்ள போனா கலவரமாகும் நினைச்சாங்க, இங்க பார்த்தா அவனவனுங்க வெடி வெடிச்சிகிட்டு கிடக்குதுங்க வட்டம்டா💪🏾💪🏾💪🏾


காகித ஓடம் கடல் அலை மீது போவது போலே மூவரும் போவோம் ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம் அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம் ✍️கலைஞர் கருணாநிதி

கழகங்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்-பாஜக டேய்..பரதேசி..நீங்க கலகங்கள மட்டும் தானடா உருவாக்குவீங்க.. எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு


தீர்ப்பு: 4 வருசம் ஜெயிலு 10 கோடி பைனு சொத்துலாம் அபேஸ் CM கனவு கோய்தா சசி: ஜட்ஜ் ஐயா என்ன இதுலாம் ஜட்ஜ்: ஆப்பு கண்ணுக்கு தெரியாதுடியே😂😂😉😉

இந்தியாலயே ஏன் ஒலகத்துலயே தன் கட்சி தலைவி குற்றவாளினு தீர்ப்பு வந்ததுக்கு பட்டாசு வெடிச்சி இனிப்புகொடுத்த ஒரே கோஷ்டி நம்ம அடிமை கோஷ்டிகதான்!

செத்துட்டா எல்லாத்தையும் மன்னிச்சுரலாமா. So come on ஹிட்லரையும் மன்னிச்சுரலாம்


ஜெயா இமேஜையும் பாதுகாக்கணும், சசிகலா உள்ள போறதையும் கொண்டாடனும், அதிமுகவையும் சப்போர்ட் பண்ணனும். Delicate Positon for those intellectuals😂


சும்மா சிரிக்க சிரிப்பு

---ஐ லவ் யு டா செல்லம்...
---அட...போய்யா நானே எங்க சிங்கம்மாவ உள்ள புடிச்சி போடுறாங்கன்னு கவலையில இருக்கேன் உனக்கு காதல் கேட்குதா...?
அது சரி...
புது சட்டைனு சொன்ன இந்த கப்பு அடிக்குது...?
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1