google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: சிந்தனைவாதியின் சிரிக்க வைக்கும் சிந்தனைகள்-1

Friday, January 27, 2017

சிந்தனைவாதியின் சிரிக்க வைக்கும் சிந்தனைகள்-1


டிவிட்டர் சமுக வலைதளத்தில் நகைச்சுவை நையான்டியுடன் அரசியல்,சினிமா,சமுகம் பற்றிய சிரிக்கவும் சிந்திக்கவும்  வைக்கும்  சிந்தனைவாதியின் சிந்தனைத்துளிகளின் தொகுப்பு 

உன்னைச் சுற்றி நடப்பவைகளை பற்றி சிந்தித்தால் நீயும் ஒரு சிந்தனைவாதியே! என் சிந்தனைகள் சும்மா சிரிக்க மட்டும் அல்ல-சிந்தனைவாதி 


அமேரிக்கா சென்ற பொறுக்கி சாமியை தமிழர்கள் விரட்டியடித்தனர் # யோவ் சாமி சிவபெருமான் கிட்ட சொல்லி நீ அவங்கள விரட்டி அடிக்க வேண்டியதுதானே

2022 ல் இந்தியாவில் குடிசைகளே இருக்காது - மோடி 
# அதைத்தான் ரெண்டு நாளைக்கு முன்னாடி பார்த்தோமே போலீஸ் உடையில் ஊடுறிவிய தீயசக்திகள😎😎😎



போலீஸ்காரங்க நாங்க வியாபாரத்துக்கு வச்சிருந்த எங்க மீன்களை திருடி வறுத்து திண்ணாங்க -பாதிக்கப்பட்ட பெண்கள் ஆவேசம் # அவுங்க டிஸைன் அப்படி😀😀

மெரினா போலீஸ் தாக்குதலில் தப்பிப்பிழைத்தேன்-இமான் அண்ணாச்சி # நீரு டலீவர் ஆளுனு ஊருக்கே தெரியும் இரும்பு அடிக்கிற எடத்துல ஈயிக்கு என்ன வேல?😀

பட்ஜெட் கூட்டத்தொடரில் செயல்படுவது பற்றி சசிகலாவுடன் நாளை எம்பிக்கள் ஆலோசனை # அங்க பியூடிப்புள் சின்னம்மா பியூடிப்புள்னு பாட சொல்வங்களோ?🐒🐒


போஸ்டரில் காக்கி சீருடையிலிருந்து காக்கி கலர் சட்டைக்கு மாறிய சிங்கம் 3 # எதற்கு 'அஞ்சான்' இப்படி அஞ்சுறாரு? படத்தில் எப்படியோ?😎😎😎


  
நட்சத்திரங்களை விட நிறையவே பேசுவது அவற்றின் இடையுள்ள இருள்...!! ✍️#பிரமிள்

மோடியை பிரதமர் ஆக்கியது நான்தான்-சுவாமி ஓம் ஜி பிக் பாஸ்’ # அடங் கொ... அந்த புண்ணியவான் நீதானா? 😀😀😀😀😀😀😀😀😀😀

ஜல்லிக்கட்டுக்காக பத்து லட்சம் தீவிரவாதிகள் கூடிய சென்னை மெரினாவில்.. # யாருமே இல்லாத கடையில டீக்கடைக்கார் டீ ஆத்திட்டு போயிட்டார் 🐒🐒🐒

இன்று திருவிழாக்களில் தொலைந்த குழந்தைகளை விட திருவிழாக்களை தொலைத்த குழந்தைகளே அதிகம்!

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1