சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரெமோ திரைப்படத்துக்கு அஜித்-விஜய் ரசிகர்கள் டிவிட்டர்,பேஸ்புக்கில் மோதிக்கொள்கிறார்கள்
இது படத்திற்கு ஒருவகை விளம்பரமாகவே அமைந்துள்ளது
கவிஞன் மோக்கியா@RameshWrits
தன்னோட சக போட்டியாளர் அஜித்குமார் தோன்றிய ஆளுமா டோலுமா பாட்டுக்கு கொஞ்சம் கூட ஈகோ இல்லாம ஆடுற மனசு இருக்கே அதான் சார் கடவுள் #ரெமோ
இரா.சரவணன்@erasaravanan
படிச்சா வேலைதான் கிடைக்கும்; நடிச்சா நாடே கிடைக்கும். #ரெமோ வசனம் இன்றைய தமிழ்நாட்டின் நிலையை பொட்டில் அடித்ததுபோல் சொல்கிறார் சிவகார்த்தி
Ajithpandi@Ajithpandi
டைரக்டர் பேர் போட்ட அடுத்த செகண்ட் ஆலுமா டோலுமா சாங் ஸ்டார்ட் ஆவுது.. டைரக்டர் தல வெறியனா இருப்பான் போல.. #ரெமோ
சி.பி.செந்தில்குமார்@senthilcp
கமல்,பிரசாந்த் இவர்களை விட சி கா வின் பெண் வேடம் குட்.பாடி லேங்க்வேஜ் பக்கா #ரெமோ
புதுவை குடிமகன்
ரெமோ மோசமும் இல்ல சூப்பரும் இல்ல.. ஆனா ஓடிடும் வாழ்த்துக்கள் சின்ன தல சிவகார்த்திகேயன்
கோழியின் கிறுக்கள்
ரஜினியை போல் அனைத்து தரப்பினரையும் ஈர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சி.கா முயன்றிருக்கிறார்!
குழந்தைகளை ஈர்த்திருக்க வாய்ப்பிருக்கு!
#ரெமோ!
ராவணன்
ரஜினியை போல் அனைத்து தரப்பினரையும் ஈர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கமல் மாதிரி முயற்சித்திருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது!
#ரெமோ!
சி பி செந்தில்குமார்
வாடி என் தமிழ்ச்செல்வி பாட்டில் கில்லி விஜய் ரெப்ரன்ஸ்.டான்ஸ் பக்கா #ரெமோ
#ரெமோ என்றால் ரெண்டு மோகினி என்று ஏதாவது எழுதி தந்திருப்பாங்க! அரசு வரிவிலக்கு தந்திருச்சு.
இங்கே ரெமோ (#Remo) - சினிமா விமர்சனமும்
ரெமோ படம் எப்படி இருக்கு? பார்வையாளர்களின் வாக்களிப்பும்
https://shar.es/1EWnTE
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |