google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ஆண்டவன் கட்டளை -டுவிட்டர்,பேஸ்புக் விமர்சனம்

Sunday, October 2, 2016

ஆண்டவன் கட்டளை -டுவிட்டர்,பேஸ்புக் விமர்சனம்


ஒரு திரைப்படம் வெளிவந்தால் உடன் அதற்கு இரு வேறுபட்ட விமர்சனங்கள் சமுகதளங்களில் பதிவிடப்படும் ஆனால் காக்காமுட்டை புகழ் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - ரித்திகா சிங் நடிப்பில் நிகழ்கால வாழ்க்கை நாடகமாக வந்துள்ள ஆண்டவன் கட்டளை திரைப்படம் டுவிட்டர்,பேஸ்புக் தளங்களில் ஒரே சிந்தனையாக நல்ல படம் என்றே.....  
 
கோழியின் கிறுக்கல்!!@Kozhiyaar

நேர்மையான உழைப்பும்,திறமையும் இருந்தால் சிகரம் என்பது தொட்டுவிடும் தூரம் தான் என்பதை மீண்டும் நிருபிக்கிறார் விஜய் சேதுபதி!

Ashok@ashindo

#ஆண்டவன்கட்டளை பொழுதுபோக்குடன் கூடிய சமூகவியல் சார்ந்த பிரச்சனைகளை கூறுபோடுகிறது. சிறப்பு

The Fandom Rasigai@FandomNishvetha

ஆபாசமோ இரட்டை-அர்த்த வசனமோ இல்லாத படங்களின் வரிசையில் #ஆண்டவன்கட்டளை க்கு மணிமகுடம்

யாழினி❤️@tulip_tweets

 #FirstHalf - சிரிச்சுமாளலை யோகி பாபு வேற லெவல் கவுண்டர்ஸ் #Scondhalf - யோசிக்க வைக்கும் என்கேஜிங் சஸ்பென்ஸ் மொத்தமா மாஸ்

இரா.சரவணன்@erasaravanan

சின்ன விதை பெரிய மரத்தை உருவாக்குவது போல, சின்ன பொய் பெரிய பிரச்னையை உருவாக்கிடும்! #ஆண்டவன்கட்டளை

டுவிட்டர் அதிகாரி@vijay_macha

சேதுபதி=ரித்திகா சேரவச்சிடான் நம்ம வாழ்க்கைல பிரிச்சி><வச்சிடான் #முரண் பட்ட ஆண்டவன்கட்டளை

RamKumar@ramk8059

#ஆண்டவன்கட்டளை படத்துல அந்த கோர்ட் சீன் எல்லாமே செம்மையா இருக்கு சிரிக்கவும் வைக்கிறார் சிந்திக்கவும் வைக்கிறார்


பட்டிக்காட்டான்@itz_parthi

காமெடியோட சமூக கருத்தும் ஹாட்ரிக் வெற்றி மணிகண்டன் வெற்றி விஜய் சேதுபதி .. #ஆண்டவன்கட்டளை

Gayathri Murugan

#ஆண்டவன்கட்டளை..!!
குடும்பத்தோடு பார்க்கக்கூடிய ...வேண்டிய
முழு,நீளளளளளளள...நகைச்சுவைப் படம்!!
#வாய்விட்டு_மனம்விட்டு_சிரிக்கலாம்

Miracle Muza Miracle Muza

#ஆண்டவன்கட்டளை
நல்ல கதை!நல்ல படம்! ஸ்கீரின் ப்ளே மட்டும் இன்னும் லைட்டா பட்டி டிங்கரிங் பன்னிருக்கலாம் மத்தபடி படம் சிறப்பு

Ramesh Babu

வன்முறை, ஆபாசம், அருவா, ரத்தம், இரைச்சல், லவ்வு, எழவு, ஹீரோயிச கருமாந்தரம் இல்லாத ஒரு சினிமா தந்ததற்காக வாழ்த்துக்கள்.
# ஆண்டவன்_கட்டளை

Ma Ka Pa Saravanan
#ஆண்டவன்கட்டளை முதல் பாதி அட்டகாசம்! எளிமையான காட்சிகள், அருமையான திரைக்கதை. விஜய் சேதுபதி - யோகி பாபு கூட்டணி அமர்க்களம்

Sathya RA


Dir.மணிகண்டன் proved again with his style of realistic drama...சில சமூக சிந்தனையுள்ள வசனங்களுடன் Neat screenplay !!!

Praveen Selvaraj

#ஆண்டவன்கட்டளை
"தரமான இதமான கருத்தான சிரிப்பான விதமான சிறப்பான கதை படமான விதம் அறுமை"!!!!...
ரசிகர்களின் தேவையை சரியாக உணர்ந்து கொண்ட இயக்குனர்


ஆக மொத்தத்தில்......

 தமிழ் திரைவானில் இப்போதெல்லாம் ரஜினி,கமல்,விஜய், அஜித்... போன்ற நட்ச்சத்திர நாயகர்களின் படங்களுக்கு மத்தியில் சில இயக்குனர்களும் நடிக்காமலே வெற்றியடைகிறார்கள் 

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1