google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: சமஸ்கிருத திணிப்பும்-பேஸ்புக்,டுவிட்டர்கள் சிரிப்பும்

Friday, June 17, 2016

சமஸ்கிருத திணிப்பும்-பேஸ்புக்,டுவிட்டர்கள் சிரிப்பும்



வேற்று  மொழி மாநில மக்களிடம்   மோடி அரசின் இந்தி-சமஸ்கிருத திணிப்பு சமூக வலைதளங்களில் நையாண்டியாக சித்தரிக்கப் படுகிறது

சிந்தனைவாதி @PARITHITAMIL

அந்த 15 லட்சம் ரூபாவ
சமஸ்க்ருதம் படிக்கிறவங்க வங்கிகனக்குல போடுவேன்னு சொல்லுங்க மொடிஜி....
அம்புட்டுபேரும் வரிசையில நின்னு படிப்பான்


Manohar Rs @manoschithra

அவசியம் தமிழ்நாட்ல உள்ள அம்பூட்டு பேரும் 
சமஸ்க்ருதம் & ஹிந்தி படிங்க... 
#பானி பூரி தொழிலதிபராகலாம்.

sundar @Sundar140

கேந்திரியப்பள்ளிகளில் ஜெர்மன் மொழிக்குப்பதிலாக சமஸ்க்ருதம் கற்பிக்கப்படும்-மோடிஅரசு
# எல்லா பயலும் தெவசம் கருமாதி பண்ணி தான் பொழைக்கணும்

சிவகாசிக்காரன் @kathirvelrajan

ஏன் சிற்றறிவுக்கு எட்டிய வரை 
அறிவாளியும் புத்திசாலியும் ஒன்னு தானே. 
முன்னது தூய தமிழ். பின்னது சமஸ்க்ருதம்

சிந்தனைவாதி @PARITHITAMIL

சமஸ்கிருதம் தெரியாமல் அவதிபடுகிறேன்-பொன் ராதா 
# உண்டகட்டி சோறு வாங்கி தின்ன
 சமஸ்கிருதம் தெரியனும்னு இல்லப்பா


மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz

உலகிலேயே மேம்பட்ட மொழி சமஸ்கிருதம் தான். - தினமலர் சரி!அப்போ அந்த மொழியிலேயே பேப்பர விடுங்களேன். 
மேய்க்கறது எருமை,இதுல பெருமை வேற!

கீச்சன் ஒராங்குடான் @tamizhanlink

டேய், இங்கிலீசு படிச்சிட்டே காக்கா தான் ஓட்டுற 
இதுல #சமஸ்கிருதம் படிச்சிட்டு என்ன ஃப்ளைட்டா ஓட்டப் போற...


பரம்பொருள்@paramporul

உனக்கு பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணும்னா நீ வாங்கிக்க. எல்லாரும் பெட்ரோமேக்ஸேதான் வாங்கனும்னு நீ சொல்லாத. #சமஸ்கிருதம்

சாமியாரு @Saamiyaru

வேத, புராணங்களில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப கருத்துக்களை அறிய ஐஐடி களில் சமஸ்கிருதம் பயிற்றுவிக்க உத்தரவு. நடத்துங்கடே!

lakshsethu @lakshsethu001

இந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருத மொழியில் இருந்து தோன்றியவை,சமஸ்கிருதம் படித்தால் அனைத்து மொழிகளையும் கற்று கொள்வது எளிது -மஹாத்மா

ஸ்டைலிஷ் தமிழன் @Maya_Tweetss

சமஸ்கிருதம் தெரியாததிற்காக வெட்கப்படுகிறேன் -பொன்னார் கத்துகிட்டா அப்டியே சங்கராச்சாரியார் மடில உக்காந்திருப்பார்

பசி.! @Pa_Siva

சமஸ்கிருதம் தெரியாமல் அவதிபடுகிறேன் - பொன்.ராதா.!
# உண்ணை மினிஸ்ட்டர் வேலைக்கு அனுப்புனா 
நீ பூசாரி வேலைதான் பார்ப்பேனு அடம்புடிக்குற..,

கந்தா @kandaknd

சமஸ்கிருதம் தெரியாதவர்கள் இந்துக்களே இல்லை - சூனா சுவாமி 
# கல்யாணம் யாருக்குனே தெரியாம தாலிகட்ட போன கேசுனு நீ சமஸ்கிருதம் பத்தி பேசுரியா

சிறுத்தை™ @SaThi_Ya_PrIyAn

மக்களின் மனதை சமஸ்கிருதம் சுத்தப்படுத்தும் -சுஷ்மா
 # ஹார்பிக் மாதிரி சுத்த படுத்துமா மேடம் ??

சிந்தனைவாதி @PARITHITAMIL
-எங்க சொல்லு..ஸமர்ப்பயாமே
-சமைப்பியாமே
-உனக்குலாம் ஜென்மத்துகும் சமர்கிருதம் வராது கிளம்பூஉ
# படித்ததில் சிரித்தது






இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1