google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தி கான்ஜுரிங் 2- விமர்சனங்கள்

Tuesday, June 14, 2016

தி கான்ஜுரிங் 2- விமர்சனங்கள்


பேய்-க்குசோறு  வச்சியே பேரு வச்சியா...? என்று ஒரு வரியில் கதைக்கருவை நையாண்டி செய்கிறது.... Tamilbeat


கோலிவுட் கவர்ச்சி, சென்ட்டிமென்ட்  பேய்களைப் பார்த்து பழகிப்போன ரசிகர்கள், , "பேய் வருதுப்பா" என்பது போல் ஜாலியாக சில காட்சிகளை சிரித்துக்கொண்டே கையாண்டாலும், பல காட்சிகளில் டர் ஆகிறார்கள் என்பதே உண்மை என்கிறது விகடன் விமர்சனக் குழு


தூக்கிவாரிப்போடும் காட்சிகளை படம் நெடுக வைத்திருக்கிறார்கள். க்ளைமாக்ஸையும் பாசிட்டிவாக வைத்திருப்பது பெரிய ஆறுதல். எந்த கொடூர மரணங்களும் நிகழாமல், ஒரு பேய்ப்படத்தால் ரசிகர்களை திகிலடையச் செய்யமுடியும் என்பதற்கு இப்படமே ஒரு சான்று...இனியதமிழ் வலைதளம்

பேயை அதிகம் காட்டாமலே பீதியை வரவழைத்த காஞ்சூரிங் படத்தின் இரண்டாம் பாகம்; பயமுறுத்தலில் அடுத்த கட்டம்!...தினமலர்

நம்பவே முடியாதவற்றையும் சில நேரம் நம்பத்தான் வேண்டும் என்ற லாஜிக் இந்தப் படத்தை செமத்தியாக தூக்கி நிறுத்துகிறது....tamilhollywood

சிந்தனைவாதி-
பேயோட எண்ட்ரி சீனுக்கு அஜித்,விஜய் எண்ட்ரி சீனை
விட பெரிய கிளாப்ஸ் அள்ளுது பேய்க்கு ரசிகர் மன்றம்
ஆரம்பிக்கலாமா?


 பரிதியின்  
தி கான்ஜுரிங் 2 - சினிமா விமர்சனம் 

படம் பார்க்கும் சில நாதாரிகள் போடும் கூச்சல் 

அதுக்கும் மேல....
தந்தி டிவி பாண்டே மாதிரி ஆளாளுக்கு பொசுக்குன்னு பேய் கிட்ட பேட்டி எடுக்கிறது தான்பா பயமா இருக்கு  https://shar.es/1JeRx4

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1