google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: பெட்ரோல் விலை உயர்வு ஏன்.?(வாட்ஸ்-அப் காமெடி )

Wednesday, June 1, 2016

பெட்ரோல் விலை உயர்வு ஏன்.?(வாட்ஸ்-அப் காமெடி )


பெட்ரோல் விலை உயர்வு ஏன்...?
 என்று  வாட்ஸ்அப்பில் பரவும் மோடி-அதானி  நையாண்டி காமெடி......

ட்ரிங்க் ட்ரிங்க்...............

அதானி: ஹலோ மோடி ஷாப் நிம்பிள் எங்க இரிக்கீது...

மோடி : அரை படாபாய் அதானி நம்பிள் டெல்லி ஏர்போர்ட்ல இருக்கான் நிம்பிள்கி இன்னா வேணும்..

அதானி: அரே ஷாப் நம்பிள் கம்பெனி லாவத்துல ஒரு ஆறாயிரம் கோடி துண்டு விழுகுது நம்பிள் மனசு பகபகன்னு அட்ச்சி கெட்க்கு பொண்டாட்டி மதிக்க மாட்டேங்குறா..

மோடி : அரே லுச்சா பய்யா ஒன்க்கி கவ்லே எதுக்கு பெட்ரோல் விலை எதுக்கு இர்க்கி ராவோடு ராவா ரெண்டு ரூவா ஏத்திவிடு...

அதானி: இந்த மக்கள் நம்பிளை கழுவி ஊத்துவானே ஷாப்...

மோடி : கிகிகி.. கொஞ்சம் இரு நம்பிள் நவாஸுட்ட பேசிட்டு லைனுக்கு வாரான்..

ட்ரிங்க் ட்ரிங்க்................

மோடி : அலோ நவாஸ் பாய் நிம்பிள் நலமா பேகம் போட்ட பிரியாணி அச்சா அச்சா நம்பிள் அவளுக்கி நன்றி சொல்றான்..

நவாஸ்: ஹலோ ஆரு நம்பிள் மோடிஜியா அச்சா அச்சா க்யா பாய் ராவுல போன் பன்னிருக்கி..

மோடி : நம்ம சேட்டு அதானி குடும்பத்துல ஏதோ கொழ்ப்பம் நம்பிள்கிட்ட அழுவுது பெட்ரோல் விலை ஏத்திவுட்டா கொஞ்சம் கவுரவமா பொழ்ச்சிக்கும்.. அதுக்கி நவாஸ் ஷாப் நம்ம நாட்டுக்கு எதாவது பூச்சாண்டி காட்டுனா அல்லா நிம்பிள்கி உதவி செய்யும் உதவி செய்யும்..

நவாஸ்: இன்னா ஷாப் இதுக்கு இன்னாத்துக்கு கவ்லைபடுது.. நம்பிள் மினிஸ்டரு ஒருத்தன் ரொம்ப ராவா பேசுவான்.. அவ்னை விட்டு அணுகுண்டு போடுவோம்னு நம்பிள் பிட்ட போட்ரான் ஓகே வா ஷாப்..

மோடி : அது ரொம்ப ஓவரா இருக்கி.. சும்மா டெல்லி மேல ஏதாவது போடுவோம்னு பிட்ட போடு கெஜ்ரிவாலுக்கும் கொஞ்சம் கசாயம் கொடுத்தா மாதிரி இரீக்கிம்..

நவாஸ்: அச்சா அச்சா பஹூத் அச்சா பாய் நம்பிள்க்கி அந்த பலுஸிஸ்தான் பக்கம் நிம்பிள் கொஞ்சம் ஒதவி தேவைப்படும் ஷாப்..

மோடி : ஓகே ஓகே பாய் ஜெய்ஹிந்த்..

நவாஸ்: ஓகே ஓகே ஷாப் ஜிந்தாபாத்..

ட்ரிங்க் ட்ரிங்க்...

மோடி : ஹலோ அதானி பேட்டா நம்பிள் பிரச்சனைய முடிச்சிட்டான்..

அதானி: அச்சா ஷாப் நம்பிளும் மக்களை முடிச்சுட்டான்..

மோடி : ககக கபோ....



 
Thanks....Raja M Raja
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1