google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: நட்சத்திரக் கிரிக்கெட் -டிவிட்டர்கள் கலாய்

Sunday, April 17, 2016

நட்சத்திரக் கிரிக்கெட் -டிவிட்டர்கள் கலாய்



சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூட சொல்லாத நடிகர் சங்கம் தங்கள் சங்க கட்டிடம் கட்ட கிரிக்கெட் விளையாடி மக்கள் பணம் பிடுங்குவதை கண்டித்த டிவிட்டர்கள்.....

அருண்காந்த்✨™  @iamHarunKanth

டிவில பாக்குற நமக்கே இவ்ளோ காண்டா இருக்கே.
ஸ்டேடியத்துல பாக்குற ரசிகர்கள் நிலைமை


ansari masthan  @ansari_masthan

எங்களுக்காக வருத்தப்பட்டிருந்தா எப்படி கொண்டாடி இருப்போம் தெரியுமா இந்த நாளை ?

 திருப்பூர் டைகர்ஸ்  @ss_athish

நமீதா கவுன் கழண்டு விழுந்துருமோனு லைட்டா பயமா இருக்குறது எனக்கு மட்டுந்தானா?

யுகராஜேஸ்®  @yugarajesh2

ஈஸி பாலை கூட அடிக்கமுடியலையே? இந்த ஆளு எப்படி ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டு இருக்கும்ங்கிறான் என் பையன்#நட்சத்திர_கிரிக்கெட்




The King  @therkr80

50 ஓவர் கிரிக்கெட் விளையாட சொன்னா எல்லா பயல்களும் சுருண்டு விழுந்துடுவானுக.. தமிழ் சினிமா உருப்படும்

சி.பி.செந்தில்குமார்  @senthilcp

வெய்யில் காலத்தில் புத்திசாலித்னமாக வீட்டுக்குள்ளேயே இருந்து நட்சத்திர கிரிக்கெட் மைதானம் செல்வதைத்தவிர்த்த ஆரோக்யத்தமிழர்களுக்கு வாழ்த்து

⚡The king makeR⚡  @muthubala_
நட்சத்திர கிரிக்கெட் ரஜினி கமல் போயும் கூட்டம் வரல மக்கள் புரிஞ்சுக்கிட்டாங்க அஜித் சொன்னதுல ஆயிரம் அர்த்தம் இருக்கு

RCB வாழவந்தார்  @Iam_SuMu
டீம் பெயர் கோயம்புத்தூர், வேறு என்ன மாதிரியான கிரிக்கெட்டை எதிர்பார்க்கமுடியும்? கோமாளிங்க

Selvam  @Selvam_R7
ரசினி குமல் தலமையில் பிச்சைக்காரன் 2 பட ஷூட்டிங் சேப்பாக்கம்ல இருந்து லைவ்..
பிச்சை போட தான் ஆட்கள் இல்லை
 🏃🏃🏃

புருஸ் வேய்ன்  @starRsenthil

1)இதயம் பலவீனமானவர்கள் 2)ப்ரெக்னன்ட் லேடீஸ் 3)சிறுவர்கள் ப்ளீஸ் இந்த மேட்ச்ச பாக்காதிங்க

ரசனைக்காரன்  @Shiva__27

நட்சத்திர கிரிக்கெட்,ஸ்டேடத்தில ஒரு பயல காணோம்,மக்கள் தெளிவு அடைஞ்சிட்டாங்களா, இந்த தெளிவு எலெக்சன்ல காட்டுவாங்களா,ஒன்னுமே விளங்கலடா நாரயணா?

லொல்லு-மன்னன்  @lollumannan

நடிச்சு சாவடிச்சது பத்தாதுனு மொக்க கிரிகெட்டுக்கு கமென்டரி சொல்லிவேற சாவடிக்கிரானுக

Hbd தேவா+®  @RajiTalks

இது கிரிக்கெட்டு தான்னு நம்மள நம்ப வைக்க இவனுக எடுக்குற ஒவ்வொரு முயற்சியையும் பாத்தா தான் எதால சிரிக்கிறதுனு தெரியல



இதில ஒரு டிவிட்டர் வாக்கெடுப்பு 



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1