google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: அம்மா வாட்ஸ்-அப் ஆடியோ உரை-ட்விட்டர் காமெடி

Wednesday, December 16, 2015

அம்மா வாட்ஸ்-அப் ஆடியோ உரை-ட்விட்டர் காமெடி


தமிழக முதல்வர் ஜெயலலிதா நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தியாக வாட்ஸ்-அப்பில் ஆற்றிய உரை....



வழக்கம் போல் டிவிட்டரில் நகைச்சுவை நையாண்டியாக....



ஹஸிணா
தட் அம்மா வாட்சப் ஆடியோ மொமண்ட்


உடன்பிறப்பே
நான் எந்த நேரத்திலும்
உங்களுடனேயே இருப்பேன் -ஜெ #அப்படியே ஸ்தோத்திரம் ஆண்டவரேனு சொல்லிட்டா ஜெபத்தை முடிச்சிட்டு
ஸ்வீட் கொடுத்துடலாம்



Shushima Shekar
லேட்டா வந்தாலும் திமுகவின் வீக் பாயிண்டான குடும்பத்தை வைத்து தனக்குக் குடும்பமே இல்லைனு அறிக்கை விட்டு லேடஸ்டா ஸ்கோர் பண்ணிவிட்டார் ஜெ!




எனக்கென்று யாருமே இல்லை -ஜெ
# எனக்கும் யாரும் இல்லை அம்மா 
என்ன தத்து எடுத்துக்குங்க
 டெய்லி ஒரு பிஸ்கோத் போதும்ம்ம்




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1