google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க

Friday, September 4, 2015

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க


இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியா என் பேச்சைக் கேட்கும் -- சீமான்
 # ஒகே...அண்ணன் அம்புட்டுத்தான் டயலாக் டேக்... ஆக்சன்

***********************************************************************************
`-மச்சி உங்க அப்பாகிட்ட உன்னை எங்கே?னு கேட்டேன் மாடு மேய போயிருக்குன்னு சொன்னாருடா

 -ஒ..உன்னைத் தேடி ஒரு எருமை வந்துச்சு என்றாரு அது நீதானா?

******************************************************************************

-ஸார்......கொஞ்சம் வெளிய வருரீங்களா....?

 -கொஞ்சம் பொறுங்க டாக்டர் ஒரு ஏழை ட்விட் போட்டுட்டு வருறேன்

*******************************************************************************

கடையில 1 கிலோ சுகர் வாங்கிட்டு 
வீட்டுக்கு நடந்து வந்து எடை போட்டால் 100 கிராம் குறையுது 
ஏன்?ன்னு கேட்டால்...
நடந்தா சுகர் குறையும் என்கிறான்




****************************************************************************



மாவு அரைத்துக் கொண்டிருக்கும் போதே வெடித்து சிதறிய கிரைண்டர்...
# சிவாகாசியில செஞ்சி இருப்பாயிங்களோ? 




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1