google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: #சுந்தர் பிச்சை-ட்விட்டர் கலாய்த்தல் காமெடி

Thursday, August 13, 2015

#சுந்தர் பிச்சை-ட்விட்டர் கலாய்த்தல் காமெடி

தங்கள் அறிவால் உலகை ஆட்டிப் படைக்கும் தமிழர்கள் வரிசையில் கூகுள் தலைமைச் செயலக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள (CEO) சுந்தர் பிச்சை பற்றி  ட்விட்டரில் பாராட்டு மழை ஒருபக்கம்.....
நகைச்சுவை  நையாண்டி கலாய்த்தல் இன்னொரு பக்கம்......

சட்டம்பி ஸ்டாலின்:-(@stalinsk50 
சினிமாகாரங்க தங்கள் அம்மா அப்பா வைச்ச பெயர மாத்துறாங்க ஆனா சுந்தர் பிச்சை பெயர மாத்தாம அந்த பெயருக்கே ஒரு கெத்த கொண்டுவந்திருக்கிறார் தல போல

சிந்தனைவாதி @PARITHITAMIL 
சுந்தர் பிச்சை கூகுள் CEO ஆகுறதுக்கு நம்ம ட்விட்டர் jack தான் காரணமாம் நம்மளும் ஒரு கம்பெனியில இருக்கோம் ஒருத்தனும் தேடமாட்டேன்கிறான்

காக்கைச் சித்தர்@vandavaalam 
சுந்தர் பிச்சை என்பவர் என்.ஆர்.ஐகளின் அப்துல் கலாம்.
 
பிரதிசன் ....!!!@Prad4900 
நானும் சுந்தர் பிச்சை மாதிரி வரனும்ன்னு தான் ஆசை பட்டேன், அப்பவே டீச்சர் பொண்ண சைட் அடிக்க போகமா இருந்திருந்தா உருபட்ருகலாம் போல

சிந்தனைவாதி @PARITHITAMIL 
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்ற கேள்விக்கு விரைவில் கூகுளில் விடை கிடைக்கும் என்றார் சுந்தர் பிச்சை

 The Protagonist@arvinfido 
நல்ல வேல சுந்தர் பிச்சை எந்த விஜய் டிவி நிகழ்ச்சிளையும் வந்ததில்ல .. இல்லன்னா எங்க வீட்டு செல்ல பிள்ளை சுந்தர் பிச்சை'ன்னு அருத்திருப்பாணுக

நாகராஜசோழன் @kandaknd 
தடுமாறி விழுந்த கூகுளை தாங்கி பிடித்து கொண்டு இருக்கும் மர தமிழன் சுந்தர் பிச்சை #தமிழ்வாழ்க

Ajith Kumar@IamThalaajith  
"கூகுள் சுந்தர் பிச்சை தல ரசிகர் ..அவருக்கு தல தான் மொத மொதல்ல வேல வாங்கி குடுத்து வாழ்க்க குடுத்தார்"ன்னு இன்னுமா என் ரசிகனுக கிளம்பல

கத்தி (எ)சுரேஷ்@s_sureshpriyan 
ஹலோ "சுந்தர் பிச்சை"(ஆண்ராய்டு டெவலப்மெண்ட்)! 
#இந்த பேட்டரி எப்போ சார் வயசுக்கு வரும்!

சிந்தனைவாதி @PARITHITAMIL 
சுந்தர் பிச்சை எங்க பள்ளியில்தான் படிச்சாரு-னு சென்னையில் உள்ள எல்லா பள்ளிகளும் எழுதி விக்கிபீடியா-வுக்கே விக்கல் எடுக்க வச்சிட்டாயிங்க

நீயே தான் @Writter_Naina 
பேரென்னமோ பிச்சை தான் ஆனா சம்பளம் 320 கோடி




இளநி @MrElani 
சுந்தர் பிச்சை எனும் திராவிடன் ஆளும் ஆண்ராய்டை அழிக்க பார்க்கும் அந்நிய நாட்டு சக்திகளே ஆப்பிள் பயனர்கள் #கொளுத்தி போடுவோம்

சிந்தனைவாதி @PARITHITAMIL 
என்னைப் போன்றே கடின முயற்சியால் சுந்தர் பிச்சை உயர்ந்துள்ளார் - கருணாநிதி 
# அமைச்சரே இந்த தலை அவன் உடம்புல ஓட்டும்


 




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1