google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க....

Tuesday, August 4, 2015

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க....


நாற்றம் எடுக்கும் மதம்,ஒழுக்கமற்ற சினிமா,ஊழல் நிறைந்த அரசியல்....
இந்த அவலங்களை மறந்து........

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க....





**************************************************************************

டீச்சர் : தண்ணீரோட மூலக்கூறு என்ன…? 

பையன் : H2MgCaNaclCa2Co3Na 

டீச்சர் : என்ன எழவு டா இது…? 

பையன் : இது கார்பரேஷன் தண்ணீர் டீச்சர.

                                                                                    நன்றி — நான் மகான் அல்ல





@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@





எவனோ சிக்கன் 65 -க்கு ஆர்டர் கொடுத்திருக்கான் 
ஓடிடுடா கைப்புள்ள

  %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


                          சுமார் மூஞ்சி குமாரு கொஞ்சம் பீல் ஆயிட்டாப்ல


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


 தூக்கிவிட நண்பன் இருந்தால்.....
உயர உயரப் போகலாம்

********************************************************************






இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1