google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: சல்மான்கான்-ட்விட்டர்கள் கலாய்த்தல் காமெடி

Friday, May 8, 2015

சல்மான்கான்-ட்விட்டர்கள் கலாய்த்தல் காமெடி



பாலிவுட் சினிமா பிரபலம் சல்மான்கான் மதுப் போதையில் காரோட்டி கொலை செய்த விபத்தில் அவருக்கு 13 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த  5 ஆண்டுகள் சிறைத்தண்டனையிலிருந்தும்  மும்பை உயர் நீதிமன்றத்தால் கடைசியாக தப்பிவிட்டார்

ஆனால்  தமிழ் ட்விட்டர்களின் நக்கல் விக்கல் கலாய்த்தல் காமெடி கீச்சிலிருந்து தப்பிக்கவில்லை........



முப்பதாயிரம் ரூப்பாய்ய்யய்யி என்கிட்ட இல்லப்பா
நான் பரம ஏழையப்பா .....சும்மா விடுங்கப்பா 



✒எழுத்தாளன்®@WriterAzar 
லட்சுமி மேன்ன் "பெயிஃல்" ஆனதுக்கும், 
சல்மான் கான் "பெயில்ல" வந்ததுக்கும் 
எந்த சம்பந்தமும் இல்லை என கூறிக்கொண்டு.......

அபிசேக் மியாவ்@sheiksikkanthar 
சல்மான் கான் ஒரு நடிகர் 
அதிகபட்ச தண்டனை வழங்காதீர்- வழக்கறிஞர் வாதம்
# நடிகர்னா பெரிய கொம்பா தூக்கி அடுச்சுறுவேன் பாத்துக்க.

அலெர்ட் ஆறுமுகம்@6_mugam 
#மும்பை கடலோர மாவட்டம்ல 
அதான் ஈஸியா ஜாமீன புடிச்சுட்டாங்க..

சண்டியர்@BoopatyMurugesh 
நடிகர் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பு : செய்தி. 
இனி நடிகர் இல்ல,"மக்களின் நடிகர்"


SELVA@joe_selva1 
இனிமே குடிச்சிட்டு வண்டி ஒட்டி போலிஸ் பிடிச்சா சல்மான்கான் பேர சொல்லலாம்னு இருக்கேன்

விவிகா சுரேஷ் ®@vivika_suresh 
கார்விபத்து வழக்கு தீர்ப்பு: நீதிமன்றத்தில் கதறி அழுத சல்மான்கான் #இதெல்லாம் வசந்தமாளிகையிலே பார்த்துட்டோம் that தண்ணியக்குடி தண்ணியக்குடி

GOPALA KRISHNAN@kgkrishn 
சரி தம்பிங்களா. இந்த தீர்ப்ப வெச்சி செண்டிமெண்ட உருவாக்கி எம்.பி, பிரதமர் ஆயிருவேன் ,ரொம்ப நன்றி-சல்மான்கான்

விஜின் றசல் ©@vijinr 
நான் ஹிந்து முஸ்லீம் - சல்மான்கான் அட போ பா இருக்குற மதத்தையே வைச்சிட்டு சமாளிக்க முடியல ஆமா இந்த மதத்திற்கு கடவுள் யாரோ தெரியலியே..?

K S Nagarajan@ksnagarajan 
சல்மான் கான் என்பவர் ஏழைகள் ப்ளாட்ஃபார்ம்களில் தூங்கக்கூடாது என்று அவர்களுக்காக போராடிய ஒரு போராளி தானே?

ட்விட்டர்MGR@RavikumarMGR 
தண்டனை மாட்டு வண்டியில வந்தா 
பெயில் புல்லட்டுல வருது!#சல்மான்கான்



சிங்கார வேலன் @AnishBon 
கார் விபத்து வழக்கில் சல்மான்கானை பிடித்த போலீஸ் காண்ட்ஸ்ரபிலின் நிலமை. 

ஊருக்கே வில்லன்@J54Joseph 
சல்மான்கான் மீதான வழக்கில் திடீர் திருப்பம்: 
காரை தான் ஓட்டவில்லை என வாக்குமூலம்#நீதி செத்துட்டுடா "நாணயம்"ஜெயிச்சிட்டுடா.....


Singaravelan@sweetvelan 
எங்க புரட்சி தலைவி அம்மாகூட 20 நாள் ஜெயில்ல இருந்தாங்க, இந்த சல்மான்கான் என்ன பெரிய புடுங்கியா என்கிறார் டீக்கடை தாத்தா


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1