google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தூக்கிஅடிச்சிருவேன்பாத்துக்க (ட்விட்டர்கள் காமெடி கலாட்டா)

Wednesday, April 29, 2015

தூக்கிஅடிச்சிருவேன்பாத்துக்க (ட்விட்டர்கள் காமெடி கலாட்டா)

சமீபத்தில் கேப்டன் பத்திரிகையாளர் சந்திப்பில் காரசாரமாகப் பேசி வார்த்தை  #தூக்கிஅடிச்சிருவேன்பாத்துக்க என்பதையே ட்விட்டரில் டேக் ஆக்கி அனைத்து சமுக அரசியல் சினிமா நிகழ்வுகளையும் நையாண்டியாக கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள் தமிழ் ட்விட்டர்கள் 



ஷங்கர் @sankar_b2009
 இனி எவனாவது இன்பாக்ஸ் பக்கம் வந்து ஐ லவ் யு மச்சான்னு மெசேஜ் பண்ணுனா #தூக்கிஅடிச்சிருவேன்பாத்துக்க



மதன்@itzMachi 
சேத்துபடிச்சா சைலண்டா இருக்கு, பிரிச்சுபடிச்சா வைலண்டா இருக்கு. #தூக்கிஅடிச்சிருவேன்பாத்துக்க

குண்டுக் குழந்தை@gundugopal 
எவனாவது புக்கு வேணும் லிங்க்கு வேணும்ன்னு வாங்கடா #தூக்கிஅடிச்சிருவேன்பாத்துக்க



ℱℴℓℓℴω ➔♥MuSTaK♥@YoursMuSTaK 
After marriage #தூக்கிஅடிச்சிருவேன்பாத்துக்க



∫๓αят பாய் ツ@Mrbhaii 
எல்லா ஆண்களையும் தப்பான கண்ணோட்டத்தோட பார்க்கும் பெண்கள அப்படியே ... #தூக்கிஅடிச்சிருவேன்பாத்துக்க
நேத்ரா அப்பா@SankarShri 
இனிமே எவனாவது மத்தவன் ட்விட்டை காப்பி அடிச்சா... #தூக்கிஅடிச்சிருவேன்பாத்துக்க



ŠtŸLîŠh தமிழச்சி@swtkavi77 
சென்னை ----தால படிச்சா வெளிநாட்டுல வேலை கிடைக்கும்!!! #தூக்கிஅடிச்சிருவேன்பாத்துக்க



தரலோக்கலு லேஜிபாய்»@TharaLocal 
டேய் நீ ஒருத்தியதான் லவ் பண்ற ஆனா அவ 9 பேர லவ் பண்றா இனியும் தெய்வீக காதல்னு சுத்திட்டிருந்த #தூக்கிஅடிச்சிருவேன்பாத்துக்க 
         Captain Vijayakanth's Ultimate Comedy In Delhi
                   Thanks-YouTube by Red Pix 24x7
தனிமையின் தோழன் @rajasivam8224 
புதுக்கவிதை லாம் ஒரு சீரியலாடா #தூக்கிஅடிச்சிருவேன்பாத்துக்க
•••பூனையார்•••®@poonaiyar 
எல்லை தாண்டிவந்தால் மீணவர்களை சுடுவோம் -இலங்கை மந்திரி சுவாமிநாதன் பேட்டி. #தூக்கிஅடிச்சிருவேன்பாத்துக்க


ⓐ ⓑ ⓘ ⓝ ⓐ ⓝ ⓓ@gameback003 
நம்ம விஜய்காந்த் தான்யா உன்மையான captain , இந்த DHONI பயலும் இருக்கானே, சும்மா "டொக்கு" வெச்சிக்கிட்டு

Indiavaasan @indiavaasan 
காலையிலிருந்து TL வரவே பயமா இருக்கு. எல்லோரும் ஏதோ அடிச்சிருவேன் னு பேசிட்டிருக்காங்க! பேசாம இன்னைக்கு ஒதுங்கிக்குவோம்!

லூசுப் பையன்@loosuaashiq 
"என்னமா இப்டி பண்றீங்களேமா "என்ற வசனத்திற்கு நிகராக கேப்டனின் "தூக்கிஅடிச்சுருவேன் பாத்துக்க" வசனம் ஹிட் ஆகும் என அவதானிக்கிறேன்




இப்படி பரபரப்பாக trend பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் நம் தமிழ் ட்விட்டர்கள்  




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1