google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தல அஜித்தின் குட்டி தல( #KuttyThala)-ட்விட்டர்கள் வாழ்த்து மழை

Tuesday, March 3, 2015

தல அஜித்தின் குட்டி தல( #KuttyThala)-ட்விட்டர்கள் வாழ்த்து மழை


 #KuttyThala  என்பது இந்தியாவின் ராயல் பேபியா? என்று வெளிநாட்டினர் கேட்க்கும் அளவுக்கு நடிகர் அஜித்-ஷாலினி தம்பதியருக்கு மகன் பிறந்ததை நமது ட்விட்டர்கள் டேக் செய்து உலக அளவில் ட்ரென்ட் செய்துவிட்டனர்

அஜித்-விஜய் ரசிகர்கள் வழக்கமாக ட்விட்டரில் நடக்கும் தங்கள் சண்டையை மறந்து ஒருவருக்கு ஒருவர் ட்விட்டரில் இனிப்பான வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டது ஆச்சரியமாக இருந்தது 


 
புங்கை முகிலன்
 twitter ல இருந்த அவுஸ்ரேலியர் ஒருவர் இன்று kuttythala டிரென்ட்டை பார்த்து இது யார் என்று ஒரு கேள்வி கேட்டார் அவ்வளவுதான்.... அவர் RT இப்போ எகிறுது..


தல அஜித் பக்தன் @ajith1one 
எங்களுக்கு தல,அடுத்த தலைமுறைக்கு குட்டி தல  



Nivetha@niviie_ 
தல'க்கு இருக்க அதே கெத்து குட்டி தல'க்கும் இருக்கு.. Trending like a kutty boss

 
உளவாளி @withkaran 
இந்நேரம் ஆஸ்பிட்டல்லயே பைக் ஓட்ட ஆரம்பிச்சிருப்பாரு குட்டித்தல..#வாழ்ததுக்கள் தல..

பிரகாஷ்@PrakashMahadev 
பிறக்கும் போதே ட்ரென்ட் ஆன ஒரே ஆள்.. # பிரபலங்கள் கூட குட்டி தல னு தான் சொல்லுறாங்க.. # அதிர்ஷ்டகாரன்

Nelson Ji@Nelson_Ji 
கடக ராசி பூசம் நட்சத்திரம் விருச்சிக லக்னத்தில் ஒன்பதுல குரு இருக்க சூப்பர் ஜாதகத்தில் பிறந்துள்ளார் குட்டி தல

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1