google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கொஞ்சம் சிரி கொஞ்சம் கடி

Thursday, February 12, 2015

கொஞ்சம் சிரி கொஞ்சம் கடி


நகைச்சுவை இல்லைனா வாழ்க்கையில சுவையே இருக்காது நம்ம வாழ்க்கையில் மன உளைச்சல் உண்டாகும் போதெல்லாம் இப்படி சில நகைச்சுவை பதிவுகளை வாசித்தால் எந்த மருத்துவச் செலவும் இல்லாமல் எல்லாம் சரியாகிவிடும் BP,டென்சன் எல்லாம் சொல்லாம கொல்லாம ஓடிடும்

இங்கே சிரிக்க கொஞ்சம் நகைச்சுவை கீச்சுக்கள் 
கொஞ்சம் (ப)கடி கீச்சுக்கள்

                                                  சண்டியர்@BoopatyMurugesh 
                 கரப்பான் பூச்சி சாக்பீஸ் 20 ரூ.
               சாதா சாக்பீஸ் 2 ரூபாய்க்கு வாங்கி
               சொவத்துல கவிதை எழுதி வச்சேன்.
              படிச்சுட்டு கரப்பான் பூச்சி செத்துருச்சு.


குண்டுக் குழந்தை@gundugopal 
சாணியை மிதிச்சா கால கழுவீட்டு போய்கிட்டே இருக்கனும்.. எருமைகிட்டே போய் இங்கே சாணி போடாதேன்னு
அட்வைஸ் எல்லாம் பண்ணப்படாது


                         வான்மதி@ValarNilavu 
சத்தியம் பண்ணு 
 இனிமேல் எங்க வீட்டு பூச்செடிய  

 சாப்ட மாட்டேன்னு




மோடுமுட்டி@gurussiva 
கூடங்குளம் அணு உலைய ஆரம்பிச்சதுக்கு பதிலா,
ஆண்ட்ராய்டு போன்களை ஸ்டாப் பண்ணிருந்தாலே போதும் மின்தட்டுபாடே வந்திருக்காது



                     தனிக்காட்டு ராஜா@Er_Thameem 

   அடங்கோ....மோடிக்கு சிலை வைக்கிறேன்னு சொல்லிட்டு
    கடைசில சாருஹாசனுக்கு வச்சிட்டீங்களேடா..??


                        ansari masthan@ansari_masthan 

         ஒத்துக்கொள்கிறேன் ,, நிலாவிலும் பள்ளம் உண்டென !!!

மாக்காபையன் @maakkapayyan 
திருமணம் செய்து கொள்ளாமல்
மக்கள் பணியில் இறங்கி சேவை செய்வேன்.-நமிதா
# காராசேவை, பூந்தி,லட்டு, ஜிலேபி,எல்லாமே செஞ்சு,
ஸ்வீட்கடை வச்சுருங்க!

Dr.எட்டு@8appan 
அன்பான மனைவி கிடைத்திருந்தால்?
 புத்தன்என்ற மஹான் நமக்கு கிடைத்திருக்கமாட்டார்!
# புடுங்கள் தாங்கமாட்டாம போதிமரத்தில் அமர்ந்தார் ஞானியானார்

                            Balaraman@BalaramanL 
                        இசை 4 வகைப்படும்! அவை.

அட்டகத்தி @jovanrichard 
சென்னை நோக்கி விமான பயணம்
கருப்பு பெட்டி எங்க இருக்குன்னு தெரிஞ்சா
கட்டி பிடிச்சிட்டு உட்காந்துப்பேன்
எப்டியம் அத தான் முதல்ல தேடுவானுவ..
                           GK@minusmandaiyan 
             டெபாசிட் போன அரசியல்வாதி மாதிரியே பார்க்குது
டான் டான் டான் @krajesh4u 
Butterfly க்கு butter எங்கிருந்து வந்துச்சு?
இதைக் கேட்டா போடா வெண்னெய்ங்கிறாங்க

Yuvan Raj@yuvanue 
சனிப்பொணம் தனியா போகாது... 
யாரயாவது கூட்டிகிடு தான் போகும் சொன்னாய்க!!! 
சரியா தான்யா சொல்லிர்காங்க #காதலர்_தினம்2015



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1