google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: சிரிப்பு வருது சிரிப்பு வருது அடக்க முடியலே

Friday, February 20, 2015

சிரிப்பு வருது சிரிப்பு வருது அடக்க முடியலே


 இங்கே வாங்க சிரிக்கலாம்.......
ரொம்ப சிரிக்காதீங்க 
அப்புறம் அடக்க முடியாமல் போகலாம்


                   சிந்தனை வியாதி @PARITHITAMIL
அது வேற ஒன்னும் இல்ல....பெண்களின் கூந்தலுக்கு மனம் இயற்கையா ? செயற்கையா?-னு மோந்து பார்க்கிறாரு 



 
மோடுமுட்டி @gurussiva 
சீக்கிரம் கெட்ட வார்த்தையெல்லாம் கத்துக்கணும், அப்ப தான் தமிழ் சினிமாவுல கவிஞரா ஒரு ரவுண்டு வரமுடியும் # ஊதாரி நாதாரி கேப்மாரி

மாக்காபையன் @maakkapayyan 
முருகன் ஒரு போராளி #சீமான் 
# நீ...எந்த? முருகனையா சொல்ற!!
 நளினி முருகனா? பெருமாள் முருகனா? பூச்சி முருகனா? 
செல் முருகனா? சங்கிலி முருகனா?

பெரியவா மணி @moodanmani 
டாஸ்மாக்கில் தண்ணி அடிச்சுட்டு ON TASMAC duty ன்னு போர்டு வைச்சு வண்டி ஓட்டனும். போலிஸ்காரன் பிடிக்கமாட்டான்.

சிந்தனை வியாதி @PARITHITAMIL
-அவர்:பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே? உங்களுக்குத் தெரியுமா? 
=நண்பர்: தெரியுமாவாவது? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன் #படித்ததில் சிரித்தது
சிந்தனை வியாதி @PARITHITAMIL 
அவன் : என்னோட நாய் காணாம போயிடுச்சிடா 
இவன் : பேப்பர்லே விளம்பரம் குடுடா 
அவன் : அதுக்கு படிக்க தெரியாதே#படித்ததில் சிரித்தது

பிரியன் 'கத்தி'@thunder__fb 
ஒரு காலத்துல சைக்கிளுகளுக்கு காத்து அடிக்க அந்த "AIR PUMP MACHINE" வீட்ல வைச்சிருந்தா அவன்தான் பணக்கார ஆசாமி!"இப்போ அவன் ஏழை!!

சிக்கல்காரன்@ThowfiqS 
வெளிநாட்ல வேலை பாக்குறவங்க சங்கர் படம் மாதிரி பிரம்மாண்டமா தெரிவாங்க. உண்மையில லைஃப் பாலா படம் மாதிரி தான் இருக்கும் 

நோபிட்டா,@iRaVuSu 
ராஜா இசை - தூக்க மாத்திரை, 
ரகுமான் இசை - போதை மாத்திரை , 
டிஎஸ்பி இசை - பேதி மாத்திரை ,


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1