இன்று ஒபமாவின் இந்திய வருகையை ஒட்டி கலாய்த்தலுக்கு பெயர் பெற்ற நம்ம தமிழ் டிவிட்டர்கள் #ask_Obama என்ற tag உருவாக்கி நையாண்டியும் நகைச்சுவையுமாக கீச்சி தள்ளுகிறார்கள்
நல்லவேளை...ஒபாமாவுக்கு தமிழ் தெரியாது
Dr.எட்டு
உங்களுக்கும் உங்க சம்சாரத்துக்கும் எப்பனா சண்டவந்து .....உங்க மனைவி பூரிகட்டைல அடிச்சிருக்காங்களா ??
மீனம்மா
பட்டுப்புடவைகளை எல்லாம் சல்லிசா விற்கும் ஐடியா இருந்தால் தகவல் தரவும்
யாரு????? பிச்ச மவனா??
Sтяaιgнт Dяιvє™
@ArunWinglin
அடுத்த ஜனாதிபதி தேர்தல்ல எங்க கேப்டன் கூட கூட்டணி வைப்பீங்களா?
ஃபீனிக்ஸ் तिरु
65 வயசுல ஹீரோவா நடிக்குற ரஜினியே பற்றி கேள்விபட்டு இருக்கிங்களா?
Dr.எட்டு
@8appan
உங்க ஊர்ல ஏன் டாஸ்மார்க் ஆரம்பிக்ககூடாது ??
ரியாக்குட்டி
@lusupaiyan7777
கார வச்சிருந்த சொப்பண சுந்தரிய இப்போ யார் வச்சிருக்கா?
கத்தி Verizon 7.8.3
@thunder__fb
அமெரிக்காவில் வாழும் தமிழ் குடிமக்கள்...? pic.twitter.com/gmkq8UStcK
— பரிதி (@PARITHITAMIL) January 25, 2015
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |