google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: நீங்க இப்டி போட்டி போட்டு தூங்கவா ஓட்டு போட்டோம்?

Saturday, July 12, 2014

நீங்க இப்டி போட்டி போட்டு தூங்கவா ஓட்டு போட்டோம்?


 நாடாளுமன்ற பட்ஜெட் விவாதத்தின் போது ராகுல் தூங்கி வழிந்தார் என்று  சமுக வலைதளங்களில் நையாண்டி செய்ய...இப்போது மோடியும் தூங்கினார் என்று..........


நீங்க இப்டி போட்டி போட்டு தூங்கவா நாங்க உங்களுக்கு ஓட்டு போட்டோம்...? என்று கேட்கிறார்கள் 
இதில்  பிரதமர் மோடியின் புகைப்படம்  உண்மையானதா? எந்த காலகட்டம்..? என்பது சந்தேகமாக உள்ளது 



                                                        Senthil Vel@tksenthilvel 


                                      Ok ,NOW WRITE 100 times,I will not sleep in classroom


இப்போது  ராகுல் காந்தி தனது தாயார் சோனியா அருகில் முன்வரிசையில் அமர்ந்து நாடாளுமன்ற விவாதங்களை குறிப்பெடுத்தும் குரல் கொடுத்தும் ரொம்ப சுறுசுறுப்பாக இருக்கிறார் 
கொஞ்சம் தலையை கவிழ்த்தாலே தூங்குவதாக சொல்வது தப்புங்க அண்ணா.........
 
எத்தனையோ  வலைதளங்கள் ராகுல் தூக்கத்தை நையாண்டி செய்ய கொஞ்சம் தரம் தாழ்ந்து தமிழ் இந்து.............




                                        thanks-YouTube by Tamil The HinduTamil The Hindu 


இப்படி கலாய்க்கிறது......




 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1