google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: பிரதமர் மோடியின் "எனது அரசு"(MY GOV)-பயனுள்ளதா?

Saturday, July 26, 2014

பிரதமர் மோடியின் "எனது அரசு"(MY GOV)-பயனுள்ளதா?


பிரதமர் மோடி இன்று தனது அரசின் 60 நாட்கள் நிறைவடைந்த நிலையில் மக்களையும் அரசாங்கத்தையும் இணைக்கும் பாலமாக "எனது அரசு"(MY GOV) என்ற இணையதளத்தை தொடங்கினார்....

 mygov.nic.in என்ற இணையதள முகவரியிலான இந்த தளத்தை தொடங்கிய வைத்த பேசிய பிரதமர் மோடி........

"இந்த இணையதளம் பொதுமக்கள், அரசு நிர்வாகத்திற்கு தங்களது யோசனைகள் மற்றும் கருத்துக்களை தெரிவிப்பதற்கான ஒரு தொடர்பு வழியாகும். இது மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையே பாலமாக அமையும். மக்கள் பங்களிப்பு இல்லாத எந்த ஒரு அரசாங்கமும் வெற்றிகரமாக செயல்பட முடியாது".

இதனால்  நாட்டு மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்.....மக்களே உங்களுக்கு பிரதமர் மோடி அரசின் செயல்பாடு பற்றிய குறையிருப்பின் ஏதும் புலம்பாமல் நீங்களே தொடர்பு கொண்டு உங்கள் கருத்தை தெரிவிக்கலாம் எனவே இது ஒரு பயனுள்ள திட்டம் என்று சொல்வோர் இருக்க.......

இன்னும் சிலரோ விளம்பரப் பிரியரான பிரதமர் மோடியின் பாவ்லா செயலே இது என்றும்....இதனால் ஏறிய கத்தரிக்காய்,வெங்காயம்... விலை  குறையுமா? என்றும் கேட்போர் நிறைய உண்டு


நண்பர்களே! உண்மையில்............ 

பிரதமர் மோடியின் "எனது அரசு"(MY GOV) என்ற இணையதளம் மக்களுக்கு பயனுள்ளதா? அல்லது வெற்று விளம்பரமா?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........முடிவு-02/08/2014 



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1