google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: பிரதமர் மோடி ராஜபக்சேவுக்கு வச்ச ஆப்பு

Friday, May 30, 2014

பிரதமர் மோடி ராஜபக்சேவுக்கு வச்ச ஆப்பு


நமது பிளாக்கில் வைத்த கருத்துக்கணிப்பில் ....பிரதமர் மோடியால் ராஜபக்சேவுக்கு  ஆதாயமா? ஆபத்தா? என்ற பதிவில் ஆபத்தே என்று அனைவரும் வாக்களித்தனர் அது உண்மையாகிவிட்டது

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜபக்சேவுக்கு அடுத்த நாள் நடத்த பிரதமர் மோடியுடனான சந்திப்பில் பிரதமர் அவருக்கு  இனிமேல் தமிழர்கள் விவகாரத்திலும் தமிழக இல்லை இந்திய மீனவர்கள்  விசயத்திலும் வால் ஆட்டக்கூடாது என்று கண்டித்துள்ளார்

அதனால் மூட் அவுட் ஆன ராஜபக்சே டெல்லியிலேயே மிகுந்த கோபத்தில் இருந்துள்ளார்  அவரது வழக்கமானநிகழ்ச்சிகள் அத்தனையும் தவிர்த்துவிட்டு...இனி ஒரு இந்தியனையும் நம்பக்கூடாது ( Not a single Indian should be trusted) என்றும்  பிரதமர் மோடி இதற்கு முன்பு பார்த்த மோடி அல்ல என்றும் (I thought he had asked me to come because of friendship. Now, it seems he is worse than the previous ones) தன்னை மட்டம் தட்டிவிட்டார் என்றும் கோபத்தில் முனங்க.........

இன்னும் போகப் போக தெரியவரும் இந்திய முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்களுக்கு பிரதமர் மோடியின் விஸ்வரூபம்

இந்த நிகழ்வு எனக்கு கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது............

 








































                                                    
                                                              நரேந்திர மோடி

யார் என்று புரிகிறதா ?
இவர் தீயென்று தெரிகிறதா ?
தடைகளை வென்றே,
சரித்திரம் படைத்தவர்,
ஞாபகம் வருகிறதா ?



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1