google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: இந்திய அரசியல் சாசனம் பிரிவு 370 அவசியமா? கருத்துக்கணிப்பு

Wednesday, May 28, 2014

இந்திய அரசியல் சாசனம் பிரிவு 370 அவசியமா? கருத்துக்கணிப்பு

மோடி தலைமையிலான பிஜேபி அரசு ஆட்சிக்கு வந்துள்ள சூழ்நிலையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் இந்திய அரசியல் சாசனம் பிரிவு 370 தொடர்ந்து நீடிக்குமா? அப்பிரிவின் சிறப்பு அம்சங்கள் என்ன?

இந்திய அரசியல் சாசனம் பிரிவு 370காஷ்மீரின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும் எனவே அதை நீக்கவேண்டும் என்றும்  மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார் 

அதேநேரம்  

இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைவதற்கு ஒப்புதல் அளித்த ஜம்மு காஷ்மீர் அரசியல் சாசன சட்டசபை (இப்போது இருக்கும்  மாநில சட்டசபை அல்ல ) மீண்டும் கூட்டப்படவேண்டும் அது சாத்தியமில்லை என்றும் அரசியல் காரணங்களுக்காக இந்திய அரசியல் சாசனம் பிரிவு 370-ஐ நீக்கினால் காஷ்மீர்-இந்திய மக்களுக்கு இடையில் இடைவெளி அதிகரிக்கும் என்று கூறியுள்ளார் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா

அப்படி என்னதான் சொல்கிறது இந்திய அரசியல் சாசனம் பிரிவு 370 என்றால்....


காஷ்மீர்  மக்கள் தங்களுக்கென்று  தனி குடியுரிமை, சொத்துரிமை, அடிப்படையுரிமை  சிறப்பு சட்டங்கள் அமைத்து வாழ்கிறார்கள் ராணுவம், வெளியுறவு,தகவல் தொடர்பு தவிர்த்து மத்திய அரசு இயற்றும் சட்டங்கள் எதுவும் அங்கு செல்லுபடியாகாது 

நண்பர்களே! உங்கள் பார்வையில்..........




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1