google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தமிழ்நாட்டு மக்களே! யாருக்கு ஓட்டு போட்டீங்க?

Wednesday, April 30, 2014

தமிழ்நாட்டு மக்களே! யாருக்கு ஓட்டு போட்டீங்க?



என் பதிவுலக நண்பர்களே! இந்த ரகசியவாக்கெடுப்பில் நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டீங்கனு சொன்னா தமிழ்நாட்டில் தேர்தல் முடிவை வாக்குகள் எண்ணும்வரை நாம் காத்திருக்க வேண்டாமே....?

தேர்தலுக்கு முன்பு சில ஊடகங்களும் சில பத்திரிகைகளும் தங்கள் கருத்துக்கணிப்பாக சொன்னவைகள் உண்மையல்ல என்பது அறிவோம் அவர்கள் பிழைப்புக்காகவும் காசுக்காகவும்  கணிப்பு நடத்தியவர்கள் 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1