google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: இந்தத் தேர்தலில் திமுக ஜெயிக்குமா? கருத்துக்கணிப்பு

Thursday, March 13, 2014

இந்தத் தேர்தலில் திமுக ஜெயிக்குமா? கருத்துக்கணிப்பு


நமது  வலைப்பூதேர்தல் கருத்துக்கணிப்புகளில் வாக்களித்த பதிவர் நண்பர்களே! உங்களுக்கு நன்றி.. இந்தத் தேர்தலில் திமுக ஜெயிக்குமா? என்ற கருத்துக்கணிப்பிலும் வாக்களித்து.....

அதிமுக,காங்கிரஸ்,பாஜக..ஆகிய மூன்று கட்சிகளுக்கும் நாம் முன்பே கருத்துக்கணிப்பு நடத்திவிட்டோம்....திமுக கட்சி கூட்டணி காலதாமதத்தால் இப்போது நடத்துகின்றோம்......

அதற்கு  முன்பாக நாம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை தெரிந்து கொள்ளுங்கள்............


இந்தத் தேர்தலில் தமிழர்கள் அதிமுக-வை ஆதரிக்கலாமா..?   




கட்சி  வேறுபாடின்றி தேர்தல் நிலவரத்தை அறிந்து கொள்ள வாக்களித்த உங்கள் அனைவருக்கும் நன்றி..................முடிவு-13/2/2014


modi


இந்தத் தேர்தலில்.....
தமிழர்கள் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியை ஆதரிக்கலாமா...?




கட்சி வேறுபாடின்றி வாக்களித்து நாட்டு நிலவரத்தை அறியச் செய்த உங்களுக்கு நன்றி...............முடிவு-15/2/2014
 

தமிழ்நாட்டில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்கள் காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கலாமா?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி............முடிவு-26/2/2014

அன்பு பதிவுலக நண்பர்களே! இப்போது உங்களுக்கு கணிப்பு முடிவுகள் வைத்து நம் தேர்தல் நிலவரம் தெரிந்திருக்கும்..........
இங்கே  தீர்ப்புகள் எழுதியது நீங்கள்தான்......ஆயினும் இது வலைப்பதிவு உலகின் நிலவரம் இங்கே உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாக்களித்திருப்பார்கள் 




இங்கேயும் வாக்களித்து நமது கருத்துக்கணிப்பை முழுமை பெறச் செய்வீர்...
திமுக பற்றி சொல்ல தேவையில்லை....நமது பதிவுகளில் நிறைய எழுதியுள்ளோம்

இந்தத் தேர்தலில் திமுக ஜெயிக்குமா? 


வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.....முடிவு-21/3/2014

குறிப்பு-முடிவுகளுக்கு நானோ எனது வலைப்பூவோ பொறுப்பல்ல...இது வலைப்பூ மக்களின் தீர்ப்பு........சின்னப் பட்டாசு சப்தம்ஆனாலும் அரசியல்வாதிகளுக்கு பெரிய தாக்கத்தை உண்டாக்கும் 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1