google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: நடிகர் விஜய் பேஸ்புக்-கை ஆதரிப்பது சரியா?

Monday, February 10, 2014

நடிகர் விஜய் பேஸ்புக்-கை ஆதரிப்பது சரியா?



சமீபத்தில் ட்விட்டர் (TWITTER) சமுக வலைதளத்தில் ஜில்லா படம் பற்றிய ட்விட்களால் சர்ச்சையான நடிகர் விஜய் இன்று பேஸ் புக்  (FACE BOOK)  அலுவலகத்தில் நுழைந்து......... விரைவில் பேஸ் புக்கிலும் வருவாரா? என்று.
Made with FreeOnlinePhotoEditor.com  

ஹைதராபாத்தில் உள்ள பேஸ் புக் இந்தியா  அலுவலகத்தில் நடிகர் விஜய் சென்று தலைமை அதிகாரி கிரித்திகா ரெட்டியையும் ஊழியர்களையும்  சந்தித்துப் பேசினார் அவர் பேஸ்புக் இந்தியா ஆண்டு சந்திப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளார்

அப்படி கலந்துகொண்டால் அவர்தான்  இதுபோன்ற சமுக வலைதளங்கள் விளம்பரத்திற்காக நடத்தும் விழாவில் கலந்துகொண்ட முதல் தென்னிந்திய நடிகர் ஆவார்  சமீபத்திய அறிவிக்கையில் இப்ப ரொம்ப மவுசு குறைந்து வரும் சமுக வலைதளம் பேஸ் புக் என்பது உண்மை அவர்களின் வளர்ச்சிக்காக இப்படி விளம்பர சித்து வேலைகளில் ஈடுபடுகின்றனர்என்று கருத்து நிலவுகின்றது.....

இதுவரை நடிகர் விஜய்-க்கு சமுக வலைத்தளமான பேஸ்புகில் எந்த கணக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது   இனிமேல் விரைவில் அவர் பேஸ்புக் கணக்கு தொடங்கலாம் ஆனால் அதிக அளவு சமுக வலைதளங்கள் ட்விட்டர்,பேஸ்புக் போன்றவைகளில் ரசிகர்கள் கொண்டவர் நடிகர் விஜய் ஆவார் 


சமீபத்தில்  அவர் ட்விட்டர் வலைதளத்தில் ஜில்லா படம் பற்றிய டிவிட்கள் பிரச்சனை ஏற்படுத்தியது நாம் அறிவோம்.........ஒருபுறம் சமுக வலைதளங்களில் அவரது வரவு அவரது தொழிலுக்கு தேவையான ஒன்றாக இருக்கையில்...அண்ணேன்..இப்பலாம் இந்த வலைதளங்களும் கூவம் போல் நாற்றம் எடுக்கின்றது.....

ட்விட்டர்,பேஸ் புக்...போன்ற இலவச சமுக வலைதளங்கள் வெளிநாடுகளில் ஓரளவுக்கு பயனுள்ளதாக இருக்கையில்  இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் இவை இரண்டும் .போலி காதல்,விரசம்,ஆபாசம் போன்ற சமுக அவலங்களை சமுதாயத்தில் விதைத்துக் கொண்டிருப்பதை அறிவோம் 


இந்த சமுக வலைத்தளங்களை அரசே தடை செய்யலாமா...? என்று ஆலோசனையில் இருக்க....சமுதாயத்தில்  பிரபலமான நடிகர் விஜய் போன்றவர்கள் இவைகளை ஆதரிப்பதும் உலா வருவதும்  சரியா...? தவறா...?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.......முடிவு-17/2/2014



குறிப்பு-வலைதளங்களில் நட்சத்திர நடிகர் விஜய் போன்றவர்கள் வரவின் தாக்கத்தை தெரிந்து கொள்ளவே இந்த கருத்துக்கணிப்பு தவிர வேறு நோக்கம் எதுவுமில்லை 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1