google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ஒரு நடிகனின் காதல்.....

Thursday, February 27, 2014

ஒரு நடிகனின் காதல்.....


நாட்டில் எத்தனையோ காதல்கள் சில வெற்றியிலும் சில தோல்வியிலும் ஆனால் சிம்பு போன்ற ஒரு நடிகனின் காதல் மட்டும் ஏன் இப்படி டிவிட்டரிலும் இணையங்களிலும் கேளிக்கையானது...... 




                                        அவள் பறந்து போனாலே 
                                    என்னை மறந்துப் போனாளே





















சமுதாயத்தில் பிரபலமானவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஊடகங்களால் கண்காணிக்கப் படுகின்றது ஆனால் சிம்பு தனது தனிப்பட்ட வாழ்க்கையை அவரே ஊடகங்களைக் கூட்டி வைத்து வெளிச்சம் போடுகின்றார்.......அவரது தனிப்பட்ட அசிங்கங்களை பெருமையாக நினைத்து வெளிப்படுத்துகின்றார்

ஒருநேரம் ஆஹா..காதல் வந்துடுச்சு என்கின்றார்
இன்னொரு நேரம் ஓகோ...காதல் ஓடிடுச்சு என்கின்றார்
அவ்வப்போது  ஆய்.....வருவது போல்....

சமுக வலைத்தளங்களை இப்படி தவறாக பயன்படுத்தும் இவரைப்போன்ற  சினிமா பிரபலங்கள் இன்று நாட்டில் அதிகம்....எதில்தான் விளம்பரம் தேடுவது என்ற விவஸ்தை இல்லாமல்...............

ஒரு  பிரபலம்...சினிமா நடிகன் தன் காதல் பிக்கப்-டிராப்-எஸ்கேப் கதைகளை இப்படி வெளிப்படுத்திக் கொள்(ல்)வது...அவனுக்கு வேண்டுமென்றால் நாகரீகமாக தெரியலாம்....தமிழ் சமுதாயத்திற்கு கேடு......

புனிதமான காதலை இப்படி புதைகுழியில் தள்ளும் பிரபலங்கள் சிம்பு போன்றவர்களை என்ன சொல்வது...?


திருமதி ஜெனனி@Jen_guru 
காதல் கட்டானாலும் .. ஹன்சிகாவுடன் சேர்ந்து நடிப்பேன் !! - சிம்பு # கடமைல ஸாரு ரெம்ப ஸ்ரிக்கு.. ஆமா

பத்மஸ்ரீ.Dr.தமிழ் @Tamiltwits 
அவ்ளோ பெரிய நடிகர் சிம்புவையே ரெண்டு பொண்ணுங்க லவ் பண்ணி ஏமாத்திட்டாங்க...நமக்கு லவ் பெயிலியர் ஆனதெல்லாம் ஆச்சர்யமில்ல ஹ்ம்ம்

பசி.!@Pa_Siva 
கொடைக்கானல்ல முடிக்க வேண்டிய வியாபாரத்தை கொத்தவால்சாவடி வரைக்கும் கொண்டுபோறதுதான் சிம்பு தம்பியோட திறமை....

நாடோடி @mosi002 
சிம்புவின் சமாதியில் எழுதப்படப் போகும் வாசகம் #இங்கே ஒரு மனித டிரில்லிங் மெஷின் உறங்கிக் கொண்டிருக்கிறது.


ராஸ்கோலு@RazKoLu 
சிம்பு காதல் முறிவ பத்தி அர பக்கத்துக்கு தினத்தந்தில போட்ருக்கான், #இப்டில்லா இருந்தா சென்னைல எப்படிப்பா மழை வரும் :-//

சி.பி.செந்தில்குமார்@senthilcp 
ஜட்ஜ் - சிம்புவை ஏன் கழட்டி விட்டுட்டீங்க? ஹன்சிகா - அவர் தான் என்னை முதல்ல கழட்டி விடலாம்னு நினைச்சார்.நான் முந்திக்கிட்டேன்


ஆருத்ரன்^@aaruthran_ 
"சிம்பு காதல்" போன்ற அடிக்கடி எழுதப்படும் சினிமா செய்திகளால், ஒட்டுமொத்த சினிமா செய்திகள் மீதுமே வெறுப்பு வந்துவிடுகிறது !

(ஆமாம்...அண்ணேன் 
சரியாகச் சொன்னிங்க.........நானும் இதோட நிறுத்திக்கிறேன்..)


thanks-twitter friends........

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1