google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தேர்தல்-அதிமுக-வை ஆதரிக்கலாமா..?

Wednesday, February 5, 2014

தேர்தல்-அதிமுக-வை ஆதரிக்கலாமா..?


நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்,பாஜக அணிகளுக்கு மாற்றாக இதுவரை 11 கட்சிகள் இணைந்து 3-வது அணியாகவும் அதில் அதிமுக முதல் நிலையில் இருப்பதும் கவனிக்கத்தக்க ஒன்றாகும்..


இந்த  கூட்டணி மதசார்பான அரசியலையும்  ஊழல்வாதிகளையும் விரும்பாத அனைவர் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெறுமா....?
அதிலும் அதிக எண்ணிக்கையில் வெற்றிபெற்றால் அடுத்த பிரதமர்  அதிமுக கட்சி தலைவி ஜெயலலிதாவே  என்று பரதன்,தேவகவுடா.. என்று எல்லோரும் வாழ்த்துப்பாடுவது............

இது வேடிக்கையாக தெரிந்தாலும்  உண்மையில் இதில்சாத்தியம் இருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றன.....................

எப்படி  மோடிதான் எங்கள் பிரதம வேட்பாளர் என்று தெரியப்படுத்தி பாஜக தன் வாக்கு வங்கியில்  ஓட்டை போட்டுக் கொண்டதோ.........

அப்படியே காங்கிரஸ் நாங்க ஜெயிச்சாத்தான் யார் பிரதமர் என்று அறிவிப்போம் என்று அவர்கள் குழப்பத்தையும் அவநம்பிக்கையையும் காட்டிக் கொண்டதோ...........

அடுத்த பிரதமர் அம்மாதான் என்று ஆணித்தரமாகவும் வெற்றி நம்பிக்கையாகவும் வோட்டு கேட்டுவரும் 3-வது கூட்டணியையும்  அதிமுக-வையும்  இந்தத் தேர்தலில் ஆதரிப்பதில் என்ன தவறு.....? 

தமிழ் நாட்டிலிருந்து ஒருவர் பிரதமராக வருவார் என்றால் தமிழர்களாகிய நாம் அதிமுக-வை ஆதரிப்பதில் என்ன தவறு? என்று பரவலாக பேசப்படுகின்றது  


Satheesh Kumar @saysatheesh 
ஜெ.பிரதமர் ஆக தேவேகவுடா ஆதரவு (பெருகும் ஆதரவை பார்த்தா சுவாமியே பாஜகவிலிருந்து அதிமுக அணிக்கு வந்திருவாரோன்னு பகீர்ன்னு இருக்கு)

R JOHN CHRISTY@drchristy 
வெளிவந்த மற்றும் வெளிவர இருக்கும் டேப்கள் அனைத்தும் முறையாக தமிழக மக்களை அடைந்தால், 39லும் அதிமுக தான் ......#தங்க தாம்பாளத்தில் வெற்றி

அறுந்த வாலு@_ivak 
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அதிமுக வில் 4 பேர் குழு-ஜெயலலிதா#அத எதுக்கு உருட்டிகிட்டு அப்பிடியே கவுத்த வேண்டியது தான?

கனியன்@Kaniyen 
ஜெயலலிதா பிரதமரானால் சந்தோசம்! - கருணாநிதி # வேறவழியே இல்லாம கடைசியில அதிமுக கூட தேர்தல் கூட்டணிவைக்க முயற்சி பண்றீங்களா தலைவரே?

சி.பி.செந்தில்குமார்@senthilcp 
பச்சையும் சிவப்பும் ஒண்ணாச்சேர்ந்தா மாஸ் டா #,அதிமுக + கம்யூனிஸ்ட்

ரீ ட்விட் @retwitt_kumar 
அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால், ஜெயலலிதா பிரதமராகும் வாய்ப்புகள் இயற்கையாகவே உருவாகும் என்றார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பரதன்























உங்கள் பார்வையில்...........

இந்தத் தேர்தலில் தமிழர்கள் அதிமுக-வை ஆதரிக்கலாமா..?   



கட்சி  வேறுபாடின்றி தேர்தல் நிலவரத்தை அறிந்து கொள்ள வாக்களித்த உங்கள் அனைவருக்கும் நன்றி..................முடிவு-13/2/2014

விரைவில்..................

தேர்தல்-பாஜக-வை  ஆதரிக்கலாமா....?     


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1