தி.மு.க வரலாற்றில் அதன் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் மு.க.அழகிரியின் பங்கு நிறைய உண்டு.இன்று தி.மு.க விலிருந்து அவரது நீக்கம் அக்கட்சியின் வெற்றிக்கு பாதகம் ஏற்படுத்துமா? அல்லது சாதகமாக இருக்குமா? என்று வாக்களித்து......
மு.க.அழகிரியின் நீக்கம் தி.மு.கா.வுக்கு ஆபத்தா? ஆதாயமா?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...
(அண்ணேன்...
எங்கே ஒட்டு போடுறதக் காணோம்...?)
அதுவா அண்ணேன்...எலெக்சன் வரும் அப்பம் போடுங்க...
இப்ப நா எதையாவது எரியிற வீட்டுல...
சாரி...எரியிற கட்சியில எண்ணெய்ய ஊத்த
அப்புறம் உடன்பிறப்புக அம்புட்டுபேரும் என் மேல பாஞ்சிடக் கூடாதுல....
(ஆமாம்..இவரு பெரிய அப்பாடக்கரு பதிவரு....சரி..எங்க அந்த ட்விட்டர்கள காப்பி அடிப்பிங்கள...அதைக்கூட காணோம்....)
ஒ..அதுவா...அவியிங்க தலீவருனா சும்மாவே சொம்புல கழுவி ஊத்துவாயிங்க இப்ப கேட்கனுமா....கூவத்தயே டிவிட்டர்ல திருப்பி விட்டுப்புட்டாயிங்க போல .....ம்....ஆங்...நாத்தம்
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....மு.க.அழகிரியின் நீக்கம் தி.மு.கா.வுக்கு ஆபத்தா? ஆதாயமா?
thanks-youtube by thanus28
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...
(அண்ணேன்...
எங்கே ஒட்டு போடுறதக் காணோம்...?)
அதுவா அண்ணேன்...எலெக்சன் வரும் அப்பம் போடுங்க...
இப்ப நா எதையாவது எரியிற வீட்டுல...
சாரி...எரியிற கட்சியில எண்ணெய்ய ஊத்த
அப்புறம் உடன்பிறப்புக அம்புட்டுபேரும் என் மேல பாஞ்சிடக் கூடாதுல....
(ஆமாம்..இவரு பெரிய அப்பாடக்கரு பதிவரு....சரி..எங்க அந்த ட்விட்டர்கள காப்பி அடிப்பிங்கள...அதைக்கூட காணோம்....)
ஒ..அதுவா...அவியிங்க தலீவருனா சும்மாவே சொம்புல கழுவி ஊத்துவாயிங்க இப்ப கேட்கனுமா....கூவத்தயே டிவிட்டர்ல திருப்பி விட்டுப்புட்டாயிங்க போல .....ம்....ஆங்...நாத்தம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |