தமிழ் எழுத்துருக்களை ஆங்கிலத்தில் ஏன் எழுதக் கூடாது? என்று புதுச்சிந்தனையுடன் எழுதிய ஜெயமோகன் அதற்கு உண்டாகும் எதிர்வினைகளையும் முன்னோடியே எழுதிவைத்துவிட்டாராம்...
அவரது அரிய புதுச்சிந்தனைக்கு அதன்மீது எரிச்சலும் கோபமும் கொள்பவர்கள் " பழங்குடிக் கும்பலுணர்ச்சி" கொண்டவர்களாம்...
அத்தோடு விட்டாரா.......
"ஆச்சரியமென்னவென்றால் இந்த பழங்குடிக் கும்பலுணர்ச்சிக்கு எதிராகத் தமிழில் தொடர்ச்சியாகப் பேசிவந்தவர் ஈ.வெ.ரா அவர்கள். இந்த உணர்ச்சியைச் சீண்டி, கண்டிப்பதற்காகவே அவர்கள் பல கருத்துக்களைச் சொல்லிவந்ததுண்டு. இந்தக் கருத்துக்கு நிகரான ஏராளமான கருத்துக்களை அவர் சொல்லியிருக்கிறார்.
நம் பழங்குடிக்கும்பல்மனநிலை அக்கருத்துக்களைச் சொல்லும் உரிமை அவருக்கு மட்டும் உண்டு, ஏனென்றால் அவர் ‘தந்தை’ என உருவகித்துக்கொண்டு அதேபோன்ற கருத்துக்களுக்கு எதிராக அதேவகை கோபங்களை இன்னும்கொஞ்சம் வளர்த்துக்கொண்டது. கொதித்துக்கொந்தளிப்பவகளைப்பாருங்கள் பெரும்பாலானவர்கள் பெரியாரியர் என தன்னைச் சொல்லிக்கொள்பவர்களாகவே இருப்பார்கள்."
...........என்று ஜெ.மோ தனது எழுத்துருக்களும் எதிர்வினைகளும் என்ற கட்டுரையில் எழுதுகின்றார்
பெரியாரின் எழுத்து சீர்திருத்தம் பற்றி பேச
இவருக்கு என்ன அருகதை இருக்கின்றது.......
அவர் என்ன தமிழை ஆங்கிலத்திலா எழுதினார்...?
தமிழில் உள்ள எழுத்துக்களை எளிமை படுத்தினார் என்ற சாதாரண பாமரனுக்கும் உள்ள அறிவு இல்லாத இந்த அதி மேதாவியை
என்ன சொல்வது...?
இதோ தமிழனின் குரலில் நா.பூ.பெரியார் முத்து சொல்கிறார்....
"பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்
அவர்கள் நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் மிக்கவர். அவரே தமிழ்
எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அதாவது ணு,று,னு,
என்னும் எழுத்துக்களை நெடிலாக மாற்ற துணைக் கால்களைப் புகுத்தினார். “ண+
=ண, ற+ற , ன+ =ன , என மாற்றி எளிதாக்கினார். மேலும் மேல் விலங்குகள்
பூட்டப்பட்ட லை,ளை,ணை,னை, போன்ற நான்கு எழுத்துக்களிலிருந்த மேல்
விலங்குகளைப் போக்கி அதற்குப் பதிலாக லை, ளை, ணை, னை, ஐகார ஒலி ஒலிக்கும்
படி “னை, ஐகார குறியை இணைத்து +ன=னை எனப் புதுமையைப் புகுத்தி மொழி பயில
எளிய முறையைக் கையாண்டார் குறிகளின் இன ஒற்றுமையை நிலை நாட்டினர்.
இத்தோடு
நிற்காமல் மேலும் சில குறைகளைக் கண்ணுற்று நீக்க முனைந்தார். மேலும் தந்தை
பெரியார். “அய்” “அவ்” என்ற “ஐ” ,”ஔ” இரண்டையும் நீக்கும் சிந்தனையில்
மூழ்கினார். "
பல சீர்திருந்தங்கள் செய்த பெரியார் போன்று மனதில் நினைத்துக்கொண்டு......
இந்த சிறு நரியும் கர்ஜனை செய்கிறது
பல சீர்திருந்தங்கள் செய்த பெரியார் போன்று மனதில் நினைத்துக்கொண்டு......
இந்த சிறு நரியும் கர்ஜனை செய்கிறது
மிகப்பெரிய எழுத்தாளராகவும் தனக்கு என்று மிகப் பெரிய ரசிகர்கள் வாசகர்கள் வட்டத்தை வைத்துள்ளவராகவும் உள்ள ஜெ.மோ......
தனது புரட்சிகர சிந்தனையை எதிர்ப்பவர்களின் எதிர் விமர்சனங்களை வரவேற்கின்றேன் என்று தனது பெருந்தன்மையை காட்டும் ஜெ.மோ..
அப்புறம் ஏனைய்யா உமது அறிவிலா சிந்தனையை ஆதரிக்காத எம்போன்றோரை ஏளனமாக...........
"கொந்தளித்து கொப்பளிக்கும் கூட்டம்."
"தாழ்வுணர்ச்சி" கொண்டோர் என்றெல்லாம் வசைபாடுகின்றீர்...?
உம்மைப்பற்றி இந்தப் " பழங்குடிக் கும்பலுணர்ச்சி" கொண்டவர்கள் என்னப் பேசுகின்றார்கள் என்பதை............
அதிலும் எங்கள் ட்வீட்டர் அண்ணன்மார்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதைக் கேளுங்கள்.........
ஜெமோ-வின் எழுத்துருக்களும் ட்வீட்டரின் எதிர்வினைகளும்

எல்லை மீறி எழுதாதவரை
ஜெயமோகனும் ஒரு
நல்ல எழுத்தாளர்தான்!

தமிழில் நமக்கு மிச்சம் இருப்பது எழுத்துரு மட்டும்தான். அதையும் நாம் தொலைக்க வேண்டுமா ஜெயமோகன் அவர்களே,

ஒரு மன நல மருத்துவரின் பார்வையில் எழுத்தாளர் ஜெயமோகன் http://fb.me/2hUj7hvKI

ஜெயமோகனின் அடுத்த 20 நூல்களைத் தமிழிலும் thamizhilum ஒரே நேரத்தில் வெளியிட்டு எதன் விற்பனை அதிகம் என புள்ளி விவரம் பார்த்துவிடலாமே :)

ஜெயமோகனின் தமிழ்மொழி எதிர்ப்பும்..சித்தனான தோசை மாஸ்டரும்..
.ஆங்கிலத்திலேயே படிக்க பரிந்துரைக்கும் ஜெயமோகனின்... http://fb.me/6HWFoabqd

இப்படி ஒரு அறிவு கெட்டத்தனமான ஆலோசனையை ஜெயமோகனால் மட்டுமே வழங்கமுடியும்.
#இரா.சுகுமாரன்
ஜெயமோகனின் ஆங்கில எழுத்து ஐடியா சற்று அபத்தமான, அதீதமான எண்ணமாகவே தோன்றுகிறது. முதல்முறையாக நானும் சொல்கிறேன்: ஸாரி ஜெமோ!

அடிப்படை மலையாள இலக்கியவாதி கைல தமிழும் சிக்கினா இது தான் நடக்கும்# ஜெயமோகன் நாயர் # இதை சொல்றது தப்பு தான் ஆனாலும்..

தமிழ் இந்துவில் ஜெயமோகன் கட்டுறை படிக்கும் பொழுது ஏனோ சேற்றில் இறங்கிய பன்றிதான் நியாபகத்திற்கு வருகிறது.

ஒரு பக்க மீசை அழகு என்றால், தமிழை ஆங்கிலத்தில் எழுதுவதும் அழகு.#ஜெயமோகன
இவர் என் கையை பிடித்து இழுத்தார் என அற்பபுகழ் தேடும் வேசியை விடவும் கீழ் இறங்கி விட்டார் ஜெயமோகன்.

திருவள்ளுவர் மட்டும் இன்று இருந்திருந்தால், ஜெயமோகனையும் தி ஹிந்து ராம் & கோ வையும் எழுத்தாணியிலையே குத்தி கொலை செய்திருப்பார்.

ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுத வேண்டும் எனக் கூறும் ஜெயமோகனுக்கு !
இங்கு இணைக்கப்பட்டுள்ள திருக்குறளை... http://fb.me/2UQa70ZD9
எது எப்படியோ தந்தை பெரியாரையும் வம்புக்கு இழுத்து தன்னை பெரியார் அளவுக்கு உயர்ந்தவராக காட்டிக்கொள்ளும் ஜெ.மோ
உங்கள் சிந்தனைகளையும் கற்பனைகளையும் உங்கள் எழுத்தில் காட்டுங்கள் இன்னும் நீங்கள் உயர்வைடைவீர்கள்....
ஆங்கில நாட்டிலிருந்து வந்த ஒருவர் தமிழ் மகா கவி வீரமாமுனிவர் ஆகவில்லையா? தமிழைக் கற்றுக்கொண்டு காவியங்கள் படைக்கவில்லையா...? அய்யோப் பாவம்...அதெல்லாம் உமக்கு தெரிந்திருக்க நியாயமில்லை
தமிழ் வார்த்தைகள் எழுதத் தெரியாத உம்மைப்போன்றவர்கள்
தமிழ் எழுத்தாளர் என்ற அடைமொழியில் அலைகின்றீர்கள்......
என் தமிழ்த்தாயை அண்டிப்பிழைக்கும் நீங்கள் அத்தோடு பிழைத்துப்போங்கள்.......
கூடாரத்துக்குள் தலையை நுழைத்த ஒட்டகம் போல் சட்டம் பேசாதீர்கள்..........
உங்கள் சிந்தனைகளையும் கற்பனைகளையும் உங்கள் எழுத்தில் காட்டுங்கள் இன்னும் நீங்கள் உயர்வைடைவீர்கள்....
ஆங்கில நாட்டிலிருந்து வந்த ஒருவர் தமிழ் மகா கவி வீரமாமுனிவர் ஆகவில்லையா? தமிழைக் கற்றுக்கொண்டு காவியங்கள் படைக்கவில்லையா...? அய்யோப் பாவம்...அதெல்லாம் உமக்கு தெரிந்திருக்க நியாயமில்லை
தமிழ் வார்த்தைகள் எழுதத் தெரியாத உம்மைப்போன்றவர்கள்
தமிழ் எழுத்தாளர் என்ற அடைமொழியில் அலைகின்றீர்கள்......
என் தமிழ்த்தாயை அண்டிப்பிழைக்கும் நீங்கள் அத்தோடு பிழைத்துப்போங்கள்.......
கூடாரத்துக்குள் தலையை நுழைத்த ஒட்டகம் போல் சட்டம் பேசாதீர்கள்..........
நரி எத்தனை முறை ஊளையிட்டாலும் சிங்கம்போல் கர்ஜனை செய்ய முடியாது.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |