google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தலைவா-சினிமா விமர்சனம்

Thursday, August 8, 2013

தலைவா-சினிமா விமர்சனம்


(குறிப்பு-ஆங்கில வலைப்பதிவுகளில் இருந்து சுட்டப்பழம் இது...எனது கருத்து எதுவுமில்லை ஆனாலும் படத்தின் பற்றிய மதிப்பீடு அருமையாக இருக்கிறது தீர்ப்பு-தலைவா மெதுவான...அதே நேரம்  தார்மீகத் திரைப்படம் MORE CLASS...LESS MASS .)





இயக்குனர் விஜயுடன் முதன் முதலாக இணைந்து  இளையதளபதி விஜய்..........
அமலாபால்,சந்தானம்,சத்யராஜ்,பொன்வண்ணன்..ஆகியோருடன் நடித்த தலைவா- 2013-ஆம் ஆண்டுடில் அவரது  முதல் திரைவேளியீடு 
தலைவா-ஒரு சாதாரண மனிதன் தலைவராக உருமாறும் மூன்று மணி நேர வாழ்க்கை வரலாறு திரைப்படம்.

http://www.thehindu.com/multimedia/dynamic/01510/07_CP_vijay_1_jpg_1510013g.jpg


 
இந்தப் படம் மும்பையில் சத்தியராஜ் அறிமுகத்துடன் ஆரம்பிக்கிறது.உடனே காட்சி தாவிக்குதித்து ஆஸ்திரேலியாவில் விஜய் தமிழ் பசங்க பாடலுடனும் ஆட்டத்துடனும் அறிமுகமாகிறார்.இந்தப் பாடல்காட்சியில் விஜயின் மூச்ச முட்ட வைக்கும் நடன  அசைவுகள் பார்வையாளர்களிடம் மிகுந்த ஆரவாரம்  பெறுகின்றது.அமலாபாலும் சந்தானமும் அங்கேதான் அறிமுகமாகிறார்கள் 

beach

 
படத்தின் முதல்பாதி இப்படி நகைச்சுவையாகவும் வண்ணமயமாகவும் உள்ளது.காதல் ட்ராக்  ஆச்சரியமூட்டும் நிகழ்வுகளாகவும் பாடல்காட்சிகளால் பிரமிப்பூட்டுகின்றன  படம் மும்பைக்கு தொடரும் போது நிறைய திருப்பங்களுடன் பல மர்மங்கள் முடிச்சு அவுக்கப் படுவதுடன்....இடைவேளை 


http://www.ohocinema.com/wp-content/uploads/2013/06/Thalaiva-20130617-02.jpg
 
படத்தின் இரண்டாம் பாதி.....மனதில் இடம்பிடிக்காத வில்லன்,பழைய ச்ம்ப்ராதயத்தில் ஊறிய காட்சிகள்,தேவையில்லாத இரண்டாவது கதாநாயகி...இப்படி சிலவைகளால் படத்தின் விறுவிறுப்பு தொய்கிறது.  ஆனால் இயக்குனால் A.L.விஜய்  அவரது அறிவு சார்ந்த திறமையாலும் நல்ல உச்சகட்ட காட்சிகளாலும்  பார்வையாளர்களை தன் வசப்படுத்துகிறார்.வாங்கண்ணா...வணக்கங்கண்ணா..படத்தில் நல்ல மகிழ்வூட்டும் காட்சி....




தலைவா-இதுவரை வந்த விஜயின் படங்களில் சிறந்தது.அவரது கேசுவல் நடிப்பும் அவர் ஒரு  கச்சிதமான  நவநாகரீகமான ஆட்டமும் தலைவராக அவரது நடவடிக்கையும் படத்துக்கு மெருகூட்டுகின்றன. 

http://timesofindia.indiatimes.com/photo/18587837.cms
 
அமலாபாலின் T-சர்ட் தோற்றம் தமிழில் அவருக்கு கவர்சிகன்னிகள் வரிசையில் விரைவில் இடம் கிடைக்கும். சத்யராஜ் தனது சக்தியான நடிப்பால் திரையில் எப்போதும் நிறைந்திருக்கும் பிரமிப்பை ஊட்டுகிறார்.ஒரு வரி வசனங்களுடன் சந்தானம் தோன்றும் காட்சிகள் உங்கள் உதட்டில் புன்னகைப்பூ பூக்கும்.பொன்வண்ணன்,ராஜீவ் பிள்ளை துணை நடிகர்களாக அவர்கள் கதாபாத்திரமாக மாறியுள்ளனர்.

http://nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/ntalkies/putham%20puthusu/10.07.13/thalaivainside.jpg
 
ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா வின் கேமரா கலைவண்ணம் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது.இப்படத்தின் அச்சாணியாக அவரது திறமையை வெளிபடுத்தியுள்ளார்.எடிட்டிங் சிறப்பாக இருந்தாலும் சண்டைக்காட்சிகளில் அவ்வளவு விறுவிறுப்பு இல்லை.
http://images.desimartini.com/media/versions/main/original/b7e6a02f-6ee3-448b-b5a9-9c2b31364239_original_image_500_500.jpg

 
A.L.விஜயின் மெதுவான கதையமைப்புக்கு இப்படம் விதிவிலக்கல்ல.கதையின் மர்ம முடிச்சை அவிழ்க்க இப்படம் நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது...ஒரு கட்டத்தில் பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கிறது.இன்னும் அதிக சிரத்தையுடன் இப்படத்தை அவர் இயக்கியிருந்தால் படம் எங்கோ போயிருக்கும்.

                                thanks-YouTube-by Sony Music IndiaSony Music India

G.V.பிரகாஷ் இசை பாடல்களில் சிறப்பாக தெரிந்தாலும் பின்னணி இசையில் தேவையான இடங்களில் கன்றாவியாக உள்ளது...படத்தின் உச்ச கட்ட காட்சியில் இசை சொதப்பல்.

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn1/p206x206/60600_497648063629753_1723234721_n.png

 
தலைவா-நீங்கள் நடிகர் விஜயிடமிருந்து எப்போதும்போல் எதிர்பார்க்கும் சாதாரண  திரைப்படமல்ல இது வெறும் பொழுதுபோக்கு படம் மட்டுமல்ல ....கருத்து நிறைந்த பாடம் சொல்லும் படம். 
இப்படம் அதன் போக்கில் சில தார்மீக எண்ணங்களை விதைக்கின்றது. எல்லாவகையிலும் இது விஜயின் வித்தியாசமான படம்.

தீர்ப்பு-தலைவா மெதுவான...அதே நேரம்  தார்மீகத் திரைப்படம் MORE CLASS...LESS MASS 

(thanks-sitharth srinivas in cinemalead.com.

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1