google-site-verification: googlee9cb2a81adc6f062.html
கவிதை வானம்: அவளும்தான் குழம்பிப் போனாள்.
அவளும்தான் குழம்பிப் போனாள்.
சாப்பிட வா..
என்று அழைத்த
அன்னையிடம்.....
அவன்
மழலை மொழியில்...
"என்ன குழம்பு...?"
என்று கேட்டான்
அன்னையோ
சொன்னாள்....
"புளிக்குழம்பு" என்று
அதற்கு அவனோ...
"என்னம்மா....
எப்பப் பார்த்தாலும்
புலிக் குழம்புதானா...?
என்று தருவாய்
சிங்கக் குழம்பு...?"
என்று கேட்டான்
அவளும்தான்
குழம்பிப் போனாள்.
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
|
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
|
UA-32876358-1