google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கத்தி-ட்விட்டர்கள் விமர்சனம்

Wednesday, October 22, 2014

கத்தி-ட்விட்டர்கள் விமர்சனம்


இங்கே விஜய் நடித்த கத்தி படத்துக்கு ட்விட்டர்,பேஸ்புக்...நண்பர்கள் சமுக வலைதளங்களில் வழங்கிய  குத்தி கிழிக்கும் நகைச்சுவை நையாண்டி விமர்சனங்கள்

நா.குமரேசன்@kumaresann45 
ஆயிரம் விமர்சனங்களுக்கு அப்பால் நிலத்தடி நீரைப் பற்றிய விழிப்புணர்வு என்னும் கனமான சப்ஜக்ட்டை கமர்சியலில் சொன்ன முருகதாசுக்கு ஹேட்ஸ் ஆப்!!

கானா பிரபா @kanapraba 
கத்தியைக் கலாய்ச்சவங்க தயவு செஞ்சு குழாய்க்குள் இருந்து வெளியே வரவும் இல்லாவிடால் ஆழ்துணைக் கிணறு மீட்புக்குழு அனுப்பப்படும்





தீபாவளி வாழவந்தான்@Iam_SuMu 
வயசு பசங்க கலக்கிட்டு இருக்கும் இந்த நேரத்தில இந்த பெர்சுவேற கைல சாக்குபையோட எங்க போறார்!பெர்சு ஓரமா போய் உக்காருங்க! 

ஆந்தைகண்ணன்@cinemascopetaml 
விஜய் ரசிகர்கள் கொண்டாடும் படம் செண்டிமெண்ட் காட்சிகள் அனைத்தும் அருமை கிளைமேக்ஸ் சின்ன சஸ்பென்ஸ் சூப்பரு #கத்தி


ஆல்தோட்டபூபதி @thoatta 
நாலு எழுத்து படிக்காதவனப்பு நானு, என்னால இப்படித்தான் விமர்சனம் பண்ண முடியும் :-) :-) # கத்தி 

கத்தி UPGRADE 5 @doll_fb 
தங்களின் நிலத்திற்காக 6 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் ஒரு காட்சி தியேட்டரில் மொத்த ரசிகர்களையும் உறையச் செய்கிறது. அதேபோல்


பட்டதாரி@pattuTwits 
#துப்பாக்கி -பார்த்தவர்கள் விசில் அடிப்பார்கள் 
#கத்தி -பார்ப்பவர்கள் கை தட்டுவார்கள் விசிலடிக்க கூட்டமிருக்குஅது எளிது கை தட்டல் கடினம்!.

சுபாஷ்@su_boss2 
ஓரளவு நடுநிலையா சொல்லுவாங்கன்னு நினைச்சவங்க எல்லாம் கத்தி நல்லா இருக்குன்னுதான் சொல்லி இருக்காங்க..#நாமளும் நாளைக்கு பாத்துட்டு சொல்லுவோம்.!

Mayuッ 'தளபதி ரசிகன்'@_iMevim 
ஞாயமா பாத்தா "திருமா"க்கு பதிலாக, Cooperative companiesதான் கத்திக்கு எதிரா கொடி பிடித்திருக்க வேண்டும்!

கோ.செந்தில்குமார்.@oorkkaaran 
ஆக.. "கத்தி" குத்தியிருச்சுன்னு தெரியுது!.. எந்த தரப்பை என்ற விவரங்கள் விரைவில்..!
ரஹீம் கஸாலி அரசர்குளத்தான் கத்தி பரவாயில்லை, நல்லாருக்குன்னு ஆளாளுக்கு சொல்லிட்டு இருக்காங்க. நல்லவேளை விஜய் தப்பிச்சாரு. இல்லாட்டி கத்தியை குத்து குத்துன்னு குத்திருப்பாங்க.‪#‎கத்தித்துவம்‬.
Supi Nagarajan விவசாயிகளுக்கும், அவர்களை அழிக்க நினைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கத்தியை வைத்து குத்தி காட்டியிருக்கிறார் இயக்குனர் முருகதாஸ்.
Mynthan Shiva விஜய்க்கு ஏற்றவகையில் படத்தில் ஏகப்பட்ட மாஸ் காட்சிகள், நடனக் காட்சிகள்,நகைச்சுவைகள் இருந்தாலும்,இவை எதுவுமே ஹைலைட் ஆகாமல் படத்தில் சொல்லவந்த விசயம் மட்டுமே நிழலாடிக்கொண்டிருக்கின்றது படம் முடிந்தபின்பும். 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1