google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: மோடியின் (GST)ஜி.எஸ்.டி.யும் டுவிட்டர்கள் காமெடியும்

Sunday, July 2, 2017

மோடியின் (GST)ஜி.எஸ்.டி.யும் டுவிட்டர்கள் காமெடியும்

ஜூன் 30 தேதி நள்ளிரவில் புதிய இந்தியா பிறந்ததாக "ஒரே நாடு,ஒரே வரி" கோஷத்துடன் இந்தியாவில் பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய GST வரிவிதிப்பு டுவிட்டரில் நையாண்டியும் நகைச்சுவையுமாக....
 
சிந்தனைவாதி @PARITHITAMIL
அவன் கேட்டதுல தப்பு இல்லையே ஒரே நாடு, ஒரே வரின்னா ஒரே விலைதான இருக்கனும்? #OneNationOneTaxOneMarket

########################################################################



புகழ் @mekalapugazh  
கருப்புப்பணத்தை ஒழிக்கத்தான் பணமதிப்பிழப்பு. வரி ஏய்ப்பைத் தடுக்கத்தான் ஜிஎஸ்டி. ஆட்டோ கண்ணாடி திருப்பச்சொன்ன..இப்ப பக்கத்து ஆட்டோவா-மக்கள்

######################################################################



சிந்தனைவாதி @PARITHITAMIL  
ஒன்_நேஷன், ஒன்_டேக்ஸ்னு சொன்னீங்க, இப்ப என்னடான்னா மாநில_ஜிஎஸ்டி, மத்திய_ஜிஎஸ்டின்னு ரெண்டு டேக்ஸ் போடுற # அடுத்து பஞ்சாயத்து Tax ஆஆஆஆ?

########################################################################
####################################################################



21 hours ago


சிந்தனைவாதி @PARITHITAMIL  
அடேய்...ஆயி போறதுக்கும் GSTAஆஆஆஆ😁😁😁 # இதப் பார்த்தா ஆயி வராதேடா

#####################################################################
✯சண்டியர்✯ @BoopatyMurugesh  
GST பகவத் கீதை போன்றது - மோடி மக்கள் : ஐயா..வாங்குன சம்பளமெல்லாம் வரி கட்டியே போச்சுயா.. மோடி : எதை கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?


#####################################################################


சிந்தனைவாதி @PARITHITAMIL  
வட்டிக்கு கடன் வாங்கி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு GSTவரியால் பாதிப்பு-விஷால் # உன் கவல உனக்கு கடலமிட்டாய் வில கூடுமோனு கவல எனக்குயா😀

#####################################################################


சிற்பன்© @SKtwtz 
மோடி நாடு நாடாய் போய் செலவான காசெல்லாம் இப்படி வரி போட்டு சரிகட்டுறாரு போல..
######################################################################



சிந்தனைவாதி @PARITHITAMIL 
8 hours ago

-இவ்வளவு வரி வாங்கி என்னண்ணே பண்ணப் போறீங்க? -அடேய்... கோமுட்டி தலையா பக்கத்து பாகிஸ்தானயும் சீனாவையும் விலைக்கு வாங்க போறேன்டா😀😀😀

######################################################################


SubaVeerapandian @Suba_Vee  
ஜிஎஸ்டி வரி, கறுப்புப் பணத்தை ஒழிக்கும் என்கிறார் பிரதமர். 1000 , 500 ரூபாய்த் தாள்களைச் செல்லாததாக ஆக்கிய போது, கறுப்புப்பணம் ஒழியவில்லையா?

#################################################################

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1