google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: அம்மா தேர்தல் அறிவிக்கை-பேஸ்புக்,டுவிட்டர்கள் காமெடி

Thursday, May 5, 2016

அம்மா தேர்தல் அறிவிக்கை-பேஸ்புக்,டுவிட்டர்கள் காமெடி


நொண்டி நொண்டி வெளியான அதிமுகவின் தேர்தல் அறிவிக்கை சமூக வலைதளங்களில் #MadeInChinaManifesto என்று நகைச்சுவையாகவும் நையாண்டியாகவும் விமர்சிக்கப் படுகிறது.....


சிந்தனைவாதி ;;@PARITHITAMIL
-ஸ்மார்ட் போன் எப்ப கொடுப்பிங்க? 
-ரேஷன் கார்டு கொடுத்ததும் 
-அப்ப ரேஷன் கார்டு எப்ப? 
- ஸ்மர்ட்போன் கொடுத்ததும்

புல்லட் ஜாக்கி ™@BulletJackie
இது வரைக்கும் இலவசம் குடுத்து நாட்டை கெடுத்து பத்தாதா பேபிமா #MadeInChinaManifesto

வெங்காயம் @cube_diamond
இவ்வளவு நாளா இந்தக் கருமத்த தான் ஒக்காந்து ஒட்டிகிட்டு இருந்தியா? #MadeInChinaManifesto


பெரியவா மணி @moodanmani
மூத்திரம் அடிக்க 5 ரூபாய் வசூலிக்கும் ஆட்சியில் விலையில்லா செல்போனாம்

அகராதி @agarathi1
லேப்டாப் ஃப்ரீ
 WiFi ஃப்ரீ
 கரண்டு ஃப்ரீ 
ஸ்கூட்டிக்கு 
மானியம்னு சொல்லிட்டு வருவாங்க நம்பிராதீங்க

Think n VOTE @RAS_twitz
லோக் ஆயுக்தா.. ஏங்க மம்மிங்க இந்த வரிய படிக்கும் போது உங்களுக்கே சிரிப்பு வரல?

Nanthivarman @Nanthivarman16
தமிழகத்தின் ஆறுகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்-ஜெயலலிதா செம்பரம்பாக்கத்தையும் சென்னையையும் இணைச்சமாதிரியா தாயே




Nanthivarman @Nanthivarman16
ஸ்கூட்டர் வாங்க 50% மானியம் வழங்கப் படும் - ஜெயலலிதா ! >>>பெட்ரோலுக்கு யார்கிட்ட பிச்சை எடுக்கிறது மேடம்?




அரவிந்த் திருவாரூர் @baravindh87
அதிமுக தேர்தல் அறிக்கை விவசாய கடன் தள்ளுபடி கடன்தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்தபோது எங்கே போனார் ஜெயா

சிந்தனைவாதி ;;@PARITHITAMIL

இது எங்க அம்மா செய்த அல்வா 

# இது அரசியல் பதிவு அல்ல



இது போன்ற இலவசங்களை சொல்லி ஆட்சியை பிடித்து அவர்களது கட்சிக்காரர்களை மட்டுமே........


 ஊழலில் கொழுக்க வைக்கும் அரசியல் கட்சியை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா..? என்பது விரைவில் தெரியும் 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1