google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தேர்தலில் போட்டியில்லை-வைகோ (டுவிட்டர்கள் கலாய்)

Monday, April 25, 2016

தேர்தலில் போட்டியில்லை-வைகோ (டுவிட்டர்கள் கலாய்)


திமுக-அதிமுகவுக்கு மாற்று என்றும் விஜயகாந்த்தை முதல்வர் ஆக்குவேன் என்றும் தமிழக தேர்தல் 2016-ல் ஒரு கூட்டணி அமைத்த வைகோ....
திடீரென்று கோவில்பட்டியில் வேட்பாளராக நிற்காமல் ஒதுங்கிக் கொண்டார்
இது சமூக வலைதளங்களில் நையாண்டியும் நகைச்சுவையாகவும் பேசப்படுகிறது ....

சிந்தனைவாதி  @PARITHITAMIL


2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை - வைகோ அறிவிப்பு
# அப்பாடா ஒரு துணை முதல்வர் போஸ்ட் காலி

S.K.Soundhararajan  @SkSoundhar
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை-வைகோ#தப்பித்து ஒடிய போது.

ராக்கி ✌​  @ItzYourRavI
தேர்தலில்
போட்டியிடபோவதில்லை
- வைகோ
#எலே இதுக்குதான்
அடுத்தவன் காதுல ரத்தம் வர்ற அளவுக்கு கத்திட்டு கெடந்தியா

புகழ்  @mekalapugazh
இந்தமுறை தேர்தல்முடிவால் மிகக்குறைவாக மனதளவில் பாதிக்கப்படப்போகிறவர்.. வைகோ.
ஏனென்றால் அவரின் வெற்றி கூட்டணி அமைப்பது மட்டுமே..

சிந்தனைவாதி-
அய்யோ இப்படி சாக்கடைகள அள்ளுன்னது வேஸ்டா போச்சே..
# அரசியல் ஒரு சாக்கடை அண்ணே நாம சிகரெட் வியாபாரம் பார்க்க போவோம்


ஏண்டா மணியா -
நீங்க சொன்னமாதிரியே செஞ்சுடேன்
அவனுங்கள கிளப்பிவிட்டுட்டு #நா ஒதுங்கிட்டேன். 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1