google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: பாபநாசம் - படம் எப்படியிருக்கு...?

Saturday, July 4, 2015

பாபநாசம் - படம் எப்படியிருக்கு...?


வழக்கம் போல் பாபநாசம் திரைப்படத்தில் கமல்ஹாசனின்  யதார்த்தமான நடிப்பு மலையாள திரிஷம் மோகன்லாலுடன் ஒப்பிட்டு இணையம் மற்றும் சமுக வலைதளங்களில் நேர்-எதிர் மறை விமர்சனங்களால் பேசப்படுகிறது 

சிகை அலங்காரம் மட்டுமின்றி கமல்ஹாசன்  சிவாஜியின் முந்தைய படங்களின் பெர்பார்மன்ஸ் காப்பியாக பார்க்கிறது மோகன்லாலுடன் ஒப்பிடுகையில் கமலின் நடிப்பு முற்றிலும் வேறுபட்ட அதிநுட்பமானது  கமல்ஹாசனின் நடிப்பை படிக்காதமேதை படத்தில் சிவாஜிகனேசனின் நடிப்பாக பார்க்கிறது thehindu.com 

ஜித்து ஜோசப் இயக்கத்தில்  பாபநாசம்  படத்தின் மூலம் நமக்கு விஸ்வரூபம்,உத்தம வில்லன் படத்தில் பார்க்காத கமலஹாசன் என்ற மாபெரும் நடிகர் மீண்டும் கிடைத்துள்ளார் என்கிறது hindustantimes.com

இது கமலஹாசன் படம் என்பதைவிட ஜித்து ஜோசப் படம் என்கிறது behindwoods.com

அனைவரும் அறிந்த ஒரு வெற்றி திரைக்கதை உள்ள பாபநாசம் திரைப்படம் உலகளவில் பேசப்படும் கமல் போன்ற நடிகர் நடிப்பில் வெள்ளித்திரையில் ஒரு மாயஜாலம் காட்டுகிறது என்கிறது.......filmibeat.com

பரிதி.முத்துராசனின்......

பாபநாசம்-சினிமா விமர்சனமும் 
பாபநாசம்-படம் எப்படியிருக்கு...? 
பார்வையாளர்களின்  கருத்துக்கணிப்பும் 

http://parithimuthurasan.blogspot.in/2015/07/papanasam-vimarsanam.html

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1