google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தீர்ப்பு (வாட்ஸ்-அப் காமெடி)

Saturday, May 16, 2015

தீர்ப்பு (வாட்ஸ்-அப் காமெடி)

நாட்டு நடப்புகளை சரியான நேரத்தில் மிகச் சரியாக நையாண்டி செய்வதில் ட்விட்டர்,பேஸ்புக்,வாட்ஸ்-அப்...சமுக வலைதள மக்களுக்கு ஈடு இணை இல்லை 

ஜெ.சொத்து குவிப்பு வழக்கும் அதற்கான தீர்ப்பும் வெளிவந்த இந்த நேரத்தில் வாட்ஸ்-அப்பில் நடிகர் சத்தியராஜ் ஒரு  படத்தில் கோர்ட்டில் பேசிய வசனக்காட்சி வெளிவந்து..........

வணக்கம் ஜட்ஜ் அய்யா! 
தன்னிலை விளக்கம் கொடுக்க உங்களிடம் அனுமதி கேட்டேன் 
அனுமதி கொடுத்த உங்களுக்கு நன்றி தெரிவிச்சிக்கிறேன் 

எதிர்கட்சிகாரங்களும் உட்கச்சியில் எனக்கு வேண்டாத சிலரும் சேர்ந்து அரசியல்ல மேல்மட்ட அதிகாரத்தை பயன்படுத்தி என் மேல ஏகப்பட்ட ஊழல் குற்றசாட்டுகளை சுமத்தி கோடி கோடியாக  கொள்ளை அடித்ததாகச்  சொல்லி அரசாங்கப் பணத்தையும் மக்கள் வரிப்பணத்தையும் நான் சுருட்டுனதாக கம்ளைன்ட் பண்ணி இங்க கொண்டுவந்து நிற்பாட்டிருக்காங்க 

ஆனால் என் வக்கீல் அழகாக  வாதாடினாரு நான் எந்த தப்பும் செய்யலைன்னு........

 அதையும் நீங்க அப்படியே ஏத்துக்கிட்டிங்க 
ஏன்?...னா
 என் பேரிலையோ என் பினாமி பேரிலையோ அசையும் சொத்துக்களோ அசையாத சொத்துக்களோ எதுவும் கிடையாது.......


மேலும்.....
காணொளியை கண்டு கேட்டு ரசியுங்கள் 




ஊழல் எங்கள் பிறப்புரிமை
Posted by Parithi Muthurasan on Saturday, May 16, 2015





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1