google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: செத்துப்போச்சு 66-A (ட்விட்டர் கலாய்த்தல் காமெடி)

Tuesday, March 24, 2015

செத்துப்போச்சு 66-A (ட்விட்டர் கலாய்த்தல் காமெடி)

இப்போது சமுக சிந்தனை உள்ளவர்களை இணையத்தில் அச்சுறுத்திய 66-A   சட்டமும் செத்துவிட்டது 

இனிமேல் சமுக வலைதளங்களில் சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் அரசியல்வாதிகள்,சினிமா பிரபலங்கள்,மதவாதிகள் அனைவரும் மீண்டும் முன்பு போல் நையாண்டி செய்யப்படலாம்  

இணையங்களில் பேச்சு சுதந்திரம் அதேநேரம் சிரிப்புக்கும்  பஞ்சமிருக்காது



இந்தக் கருத்து சுதந்திரத்தை சட்டரீதியாக காப்பாற்றி மீண்டும் உயிரூட்டியது  பிரிட்டனில் மூன்று ஆண்டுகள் படித்துவிட்டு சமிபத்தில் இந்தியாவுக்கு வந்துள்ள ஒரு 21 வயது பெண்மணி...ஸ்ரேயா சிங்கால்

தகவல் தொழில்நுட்ப (IT.) சட்டம் பிரிவு 66 (A) என்பது இந்திய அரசியலமைப்புக்கு முரணானது என்று உச்ச நீதி மன்றத்தில் முறையிட்டு வெற்றிபெற்றுள்ளார் 

அதேநேரம்.......


老子(லாஓசி)@_santhu 
66A விலகியதால் கைது தாமதமாகும்... மற்றபடி அவதூறு, மானநஷ்டம் என சட்டங்கள் அனைத்தும் நிலுவையில் உள்ளன. 
# யாகாவராயினும் நா காக்க.



கருத்து சுதந்திரம் (Sec66A) பற்றிய உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை நீங்கள் ஆதரிக்கின்றீகளா? 


 
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1