ட்விட்டர்,பேஸ்புக், வலைத்தளங்கள் மட்டுமின்றி ஊரெங்கும் இதே பேச்சு அத்தனையிலும் நித்திக்கு நடந்த ஆண்மை பரிசோதனை பற்றி கேலியும் கிண்டலுமாக....அடக்கடவுளே!
அய்யோ! வடை போச்சே என்பது போல் ஆண்மை பரிசோதனை செய்தது மூலம் இவ்வளவு காலம் கட்டி காத்த மானம் போச்சே............
எமகாதகன்!!!்
சாமியாரான என்னை
ஆண்மை சோதனை
மூலம் அவமானப்
படுத்திவிட்டனர்-நித்தி
#இப்பதான்
நீங்க உண்மையான
ஆண்மீகவாதின்னு
நிருபனமாயிருக்கு
ஃபீனிக்ஸ் निरु
@fanatic_twitt
கர்நாடகத்தை விட்டு வெளியேறி திருவண்ணாமலையில் தினசரி பூஜை செய்யகிறார்,நித்தியானந்தா.திருவண்ணாமலை பெண்களே உஷார்.
கைப்புள்ள
@bojisen
என்னை 40முறை கற்பழித்தார் நித்தி-ஆர்த்தி
நித்தி மைண்ட்வாய்ஸ்: அதெல்லாம் முடியாது இது தப்பாட்டம்.... பூரா கோட்டையும் அழி.நான் திரும்ப மொதலே..
இளையகாஞ்சி
@ilayakaanchi
பிடதியில் இருந்து திருவண்ணாமலை ஆசிரமத்திற்கு இடம் பெயரப்போகிறேன்- நித்தியானந்தா
#பேமிலியாவா..இல்ல..பேச்சிலராவா..??
Mr.வல்லவராயன்
@Sathriyan24
ஆண்மை சோதனையில் நித்தியானந்தா அவமானம்..!
ஆமா அன்னைக்கி டீவியில போட்டு காட்டு காட்டுனு காட்டுனான் அப்பலாம் அவமானப்படுல மொன்ன..!
சால்ட்&பெப்பர் தளபதி
@thalabathe
இன்னிக்கி நித்தியானந்தா மைண்ட் வாய்ஸ் :))) #எவனென்று நினைத்தாய்? எதைக்கண்டு சிரித்தாய்? விதை ஒன்று முளைக்கையில், வெளிப்படும் சுய ரூபம்
ட்விட்டர்MGR
@RavikumarMGR
நித்தியானந்தாவால் 40 முறை கற்பழிக்கப்பட்டேன் - ஆர்த்தி#அதுக்குத்தான் ஆண்மை பரிசோதனை பண்ணீருக்காங்கே போல...நியாயந்தானே....
நா.குமரேசன்
@kumaresann45
நித்தி என்னை நாற்பது முறை கற்பழித்தார்-ஆர்த்திராவ்# 'அலி'பாபாவும் நாற்பது கற்பழிப்புகளும்ங்கிறதுதான் இப்ப பிரச்சனையே!!
நித்தி 40முறை
கற்பழித்தார்- **** # கற்பழிக்கிறவரை என்னம்மா பண்ணிகிட்டு இருந்த? டிவில
கற்புக்கரசி சீரியல் பாத்துட்டு இருந்தேங்க.... :-//
மர்ஹபா™ (வலி Jee)
@coolguyvali
பிடதியில் இருந்து திருவண்ணாமலை ஆசிரமத்திற்கு இடம் பெயரப்போகிறேன்- நித்தியானந்தா # கேமரா வைக்க முடியாத மடமா பாருங்க சாமி...
கத்தி UPGRADE 8.1
@doll_fb
பிடதியில் இருந்து திருவண்ணாமலை ஆசிரமத்திற்கு இடம் பெயரப்போகிறேன்- நித்தி!
#பிடதில அடிக்க ஆள் இல்லவே? இல்லேன்னா நீ இப்படியல்லாம் ஓடுவியா??
{ ரங்கூஸ்க்கீ }
@SvmSrinivas
'சாமியார்ன ஆண்மை பரிசோதனை செய்யிறதும்!' மாமியார்ன மருமகள் சோதனை செய்யிறதும்!" சகஜம்தானே நித்தி!'..
ஜென்டில்மேன்©
@Paasakkaran
சாமியாரான என்னை ஆண்மை சோதனையின் மூலம் அவமானப்படுத்திவிட்டனர்- நித்தி
# விடுங்க சாமி சூதுல தர்மனே நாட்ட விட்டுட்டு போயிருக்கான்.
அய்யோ வடை போச்சே!
அய்யோ வடை போச்சே!
thanks-YouTube by nakkheeranwebtv
thanks to all twitter friends
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |