google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: மோடி-ஜின்பிங் பகைமை வெல்லும் நட்பு

Saturday, September 20, 2014

மோடி-ஜின்பிங் பகைமை வெல்லும் நட்பு

சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்திய பயணமாக குஜாராத் வந்தபோது  அவருடன் நன்பேண்டா என்று நட்புனர்வாக பிரதமர் மோடி பழகிய விதம் அரசியல் வல்லுனர்களால் பெரிதும் போற்றப்படுகிறது 



நமக்கு எல்லை பிரச்சனை தரும் நாட்டின் அதிபர் என்பதையும் மறந்து பிரதமர் மோடி  சீன அதிபர் ஜின்பிங்கை காத்திஜியின் சபர்மதி ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று...



 கைராட்டினத்தில் நூல் நூற்றதும் ஆசிரம திண்டின் மீது அமர்ந்து அவருடன் அஹிம்சை பற்றி கலந்துரையாடியதும்  நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் இரண்டு பால்ய நண்பர்கள் போல்.....







































மேலும் இருவரும் சபர்மதி ஆற்றாங்கரையில் உள்ள பூங்காவில் ஊஞ்சலில் அமர்ந்தும் நடையிட்டும் உள்ளம் மகிழ்ந்து கபடமின்றி உரையாடினர்  

இது எனக்கு அய்யன் திருவள்ளுவரின் வாக்கு..........

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.


(நன்றி-கலைஞர் உரை:நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.)

...........என்பதை நினைவூட்டுகிறது
                                 thanks-YouTubeNarendra Modi Narendra Modi

எதிரிகளை இல்லாமல் செய்வது............எதிரிகளையும் நண்பர்களாக மாற்றிவிடுவதாகும் என்று புது சித்தாந்தம் படைத்துவிட்டார் பிரதமர் மோடிஜி 

அதுபோன்றே தொடர்ந்து நடந்த சந்திப்பில் இருநாடுகளும் பேச்சு வார்த்தையின் மூலம் எல்லைப் பிரச்னைக்கு தீர்வுகாண முடிவெடுத்திருப்பது பாராட்டத்தக்கது 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1