google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ஜப்பானில் மோடி சாதித்தது என்ன?

Saturday, September 6, 2014

ஜப்பானில் மோடி சாதித்தது என்ன?

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி 5 நாட்கள் விஜயமாக ஜப்பான் நாட்டிற்கு சென்று வந்ததால் இந்தியாவுக்கு என்ன நன்மை? இந்த விஜயத்தால் பிரதமர் மோடி சாதித்தது என்ன?



பிரதமர் மோடியின் ஐந்து நாள் ஜப்பான் விஜயம் வெறும்  புத்தக் கோயில்களை  கண்டு ரசிப்பதிலும், ஜப்பான் பிரதமருடன் தேநீர் அருந்துவதிலும், ஜப்பான் மக்களுடன் கலந்துரையாடலிலும் மட்டும் இல்லை 

இந்தியாவின் நிதி ஆதாரத்தைப் பெருக்குவதில் மட்டுமே குறிக்கோளாக இருந்தது  வெறுமனமே தொழில் அதிபர்கள் எல்லோரும் எங்கள் நாட்டுக்கு வாருங்கள் என்று  அழைக்காமல்.....



 ஜப்பான் மக்களுடன் நட்புறவாக அவர்களுடன் இணைந்து ட்ரம்ஸ் வசித்தும், புல்லாங்குழல் ஊதியும்,மக்களுடன் சகஜமாக விளையாடியும் .......என் அவர்களின் கலாச்சாரத்தை பாராட்டி..........

ஜப்பானில் பிரதமர் மோடி சாதித்தவைகளில் முக்கியமான சில.....

-பிரதமர் மோடி 3D மந்திரம் (Democracy, Demography and Demand. )
இந்தியா உலகின் மிகப் பெரிய போட்டி சந்தைகளில் ஒன்று என்பதாலும் இந்தியாவின் மக்கள் தொகை-ஜனநாயகம்-தேவை (Democracy, Demography and Demand.)ஆகியவை ஜபனீஸ் முதலீட்டாளர்களுக்கு உலகில் இந்தியா ('Make in India') வைவிட சிறந்த நாடு எதுவுமில்லை   

-புல்லட் ரயில்கள் (Bullet trains)
பிரதமர் மோடியின் கனவுத்திட்டமான ரூ 60,000-70,000 கோடி ரூபாய் செலவில் அகமதாபாத், மும்பை இடையே இயக்கவுள்ள அதிவேக புல்லட் ரயில் திட்டத்திற்கு உலகின் முன்னோடி நாடான ஜப்பான் நாட்டுடன் நிதி,தொழில்நுட்பம்,ஆதரவு...தந்திட உடன்படிக்கை செய்துகொண்டது 

-ஜப்பான் இந்தியா பாதுகாப்பு ஒப்பந்தம் 
அண்டிய நாடுகளான சீனா,பாகிஸ்தான் எல்லை அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டுவரத்தக்க இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கிடையே முன்னேறிய அறிவியல் தொழில்நுட்ப பாதுகாப்பு உபகரணங்கள் பரிமாற்ற ஒத்துழைப்பு 


 
பிரதமர் மோடியின் ஜப்பான் விஜயம் இந்திய நிதி ஆதாரத்தை வலுப்படுத்தும் வல்லமை கொண்டது இதுவே ஜப்பானில் பிரதமர் மோடி சாதித்தது ஆகும் 


 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1