google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ட்விட்டர்கள் எழுதிய தீர்ப்பு

Saturday, September 27, 2014

ட்விட்டர்கள் எழுதிய தீர்ப்பு

இன்று காலையிலிருந்தே தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கின் பெங்களுரு தீர்ப்பை எதிர்பார்த்து மிகவும் பரபரப்பாக சூடாய் இருந்த ட்விட்டர் வலைத்தளம்  காலதாமதம் ஆக ஆக அப்படியே நக்கலும் விக்கலும் கலந்த நையாண்டி, நகைச்சுவை விளையாட்டு களம் ஆகி.......
அவியிங்களே தீர்ப்பு எழுத ஆரம்பிச்சிட்டாயிங்க.......
 

செந்தில்குமார் @iisenthil  ·
கீரி பாம்பு சண்ட மாதிரியே இருக்கிறது உங்க ஜட்ஜ்மெண்ட் பாம்ப சீக்கிரம் காமிங்க.....
 
கவிக்கோ அண்ணாமலை. @indirajithguru 
மெடிக்கல் ஷாப் அண்ணே, நல்ல பிரஷர் மாத்திரையா ஒரு கால்கிலோ தாங்க..பிளீஸ்.

பாஸு பாஸு@iamkarki 
காவிரியையும் புடிச்சு வச்சுக்குறான்.. காவிரித்தாயையும் புடிச்சு வச்சுக்குறான்.. ஏ..கர்நாடக அரசே!!!!!

Ram Kumar@ramcrazy84 
தீர்ப்பிற்க்கு 3 மணி..!! காரணம் . #ஜட்ஜ் மொத்த வித்தையும் ஏறக்க போறாரு. அதுனால #டியூன் ஆகிட்டு இருக்காரு

கருத்து கந்தன்© @karuthujay 
"மிஸ்ட்டர் சாத்தப்பன்,என்ன தீர்ப்பு சொல்லபோறீங்க" "சாரி,என்னால தீர்ப்பு சொல்லமுடியாது, பரம்பர சொம்பு காணாமபோய்டுச்சு"

அறுந்த வாலு@iamvaalu 
சாதகமா தீர்ப்பு வந்தா, 'ஆடு காணாம போயிடுச்சு'ன்னு பிராது குடுத்தவங்க நெலமையை யோசிச்சு பார்த்தேன். #சாமி பாவம்ல

சி.பி.செந்தில்குமார்@senthilcp 
தீர்ப்பு பாதகமா வந்தா "ஜெயில்"லலிதா சாதகமா வந்தா ஜெய் லலிதா # ஐடியா டூ மீடியா

UKG @chinnapiyan 
தீர்ப்பை சஸ்பென்சா வச்சிருக்கிறத பாக்கும்போது விஜய் டிவி சூப்பர் சிங்கர் டீமுக்கு தொடர்பு இருக்குமோ
 
கனியன் @Kaniyen  · 
கேப்டன் : தீர்ப்பை நீதிபதி குஸ்கா நேர்மையாகச் சொல்வாரென எதிர்பார்க்கிறேன்! தொண்டர்: தலைவரே, அது குஸ்கா இல்லை, குன்ஹா!

sri@srinivaasu1 
அம்மா உணவகம், அம்மா தண்ணீர், அம்மா உப்பு வரிசையில் புத்தம் புது வெளியீடு அம்மா ஜெயில்



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1