google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ரஜினியின் பாராட்டு பாஜக அணிக்கு வலு சேர்க்குமா?

Monday, April 14, 2014

ரஜினியின் பாராட்டு பாஜக அணிக்கு வலு சேர்க்குமா?


மோடி பற்றி ரஜினியின் பாராட்டும் .வாழ்த்தும் பாஜக கூட்டணியினருக்கு தமிழகத்தில் வலிமை ஊட்டுமா...? அல்லது இதுவரை இருந்த கொஞ்ச நஞ்ச செல்வாக்கும் இல்லாமல் போகுமா?

மோடி உறுதியான தலைவர், தகுதியான நிர்வாகி. வருங்காலத்தில் அவர் என்ன நினைக்கிறாரோ (பிரதமர் பதவி) அதில் வெற்றி பெற வாழ்த்துக்கள்’’ என்று தனக்கே உரிய பாணியில் ரஜினி மோடியை புகழ்ந்து தள்ளினார்.....

ஆனால்...மோடியுடன் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என்று நிருபர்களிடம் சொன்னார் ரஜினி............ஆனாலும் அரசியல் களத்தில் பத்தவச்சிட்டியே பரட்ட என்ற ரீதியில்.......

அதிமுக  தலைவியும் திமுக தலைவரும் தங்கள் அதிருப்தியை மறைமுகமாக வெளிக்காட்டியுள்ளனர் 

இப்போதுதான் மோடி-ரஜினி சந்திப்பு புகைய ஆரம்பித்துள்ளது இனிதான் காட்டுத்தீயாக பற்றி எரியும்

ரஜினியின் பாராட்டு பாஜக அணிக்கு வலு சேர்க்குமா?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி............முடிவு-16/4/2014


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1