மும்பைக்கு காமத்திப்புரா, கொல்கத்தாவுக்கு சோனாகாச்சி..என்று இருப்பது போல் சென்னையிலும் சிகப்பு விளக்கு பகுதி தேவை என்று கேட்கும் இஃப்பெக் பற்றி.............
சென்னையில் 2300 உறுப்பினர்கள் கொண்ட பாலியல் தொழிலாளர்கள் சங்கம் (இஃப்பெக்)அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.........
சென்னையில் அவர்களது தொழிலுக்கு...? ரவுடிகளாலும் காவலர்களாலும் பாதிப்படைவதாக சொல்லும் அந்த அமைப்பு இங்கே 14 ஆயிரம் பேர் இந்த தொழிலில் மறைமுகமாக ஈடுபடுவதாக சொல்லி தங்களுக்கு பாதுகாப்பு....? கேட்கின்றது (நாளை இவர்கள் போராட்டம் உண்ணாவிரதம் என்று வரிந்துகட்டிக் கொண்டு வந்தாலும் வரலாம்)
இந்த அமைப்பு பெண்கள்,சிறுமிகள் கடத்தப்பட்டு பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுவதை தடுப்பதாக சொல்கின்றது.சென்னையில் சிகப்பு விளக்கு பகுதி இருந்தால் பாலியல் வன்கொடுமைகள் நடக்காது என்று நாட்டில் உள்ள சமுக சேவை அமைப்பு போன்று சொல்கின்றது.
என்று சமுதாயம் உறவுமுறை தோன்றியதோ அன்றிலிருந்து இந்த சிகப்பு விளக்கு உலகெங்கும் எரிய ஆரம்பித்ததாக...இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவிலும் எரிந்ததாக வரலாறு கூறுகின்றது அட..இந்த வரலாற்று ஆராய்ச்சி நமக்கு எதற்கு...?
இன்றைய நமது சமூகச் சட்டம் என்ன சொல்கின்றது...வயிற்றுப் பிழைப்புக்காக இந்த தொழில் செய்பவர்கள் மீது இறக்கம் கொண்டு அதை வியாபாரமாக செய்பவர்கள் ஆண்-பெண் தரகர்களை மட்டும் தண்டிக்கின்றது....
ஆனால்...இந்த இஃப்பெக் அமைப்பு தங்கள் பிழைப்புக்கு மாற்று தொழில் கேட்பதை விடுத்து எங்களுக்கு விளக்கு பிடி....வீடு ஒதுக்கி கொடு.....காவலுக்கு ஆளைப்போடு....என்று கேட்பது என்ன நியாயம் என்போரும் உண்டு....
விட்டால் டாஸ்மாக் கடைக்கு பக்கத்தில் போர்ட் போட்டு தெருவுக்கு தெரு சிகப்பு விளக்கு கடை திறக்க அரசை வலியுருத்துவார்களோ...? என்று பயப்படுபவர்களும் இருக்க....
இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களை அரசு சிறப்பு கவனம் கொண்டு அவர்களுக்கு மாற்று தொழில் ஏற்படுத்திக் கொடுத்து தரகர்களை தண்டித்து சமுக அவலத்தை ஒழிக்க முன்வரவேண்டும் என்பதே சமுக ஆர்வலர்களின் தலையாய கருத்து அபாயகரமான இந்த சிகப்பு விளக்கு வளமான பச்சை விளக்காக எரியவேண்டும்....
என் பதிவுலக மக்களே! (அண்ணேன்...உளுந்தூர்பேட்டை மாநாட்ட பார்த்தப் பிறகு ரொம்பத்தான் கெட்டுப் போனிங்க....... விஷயத்துக்கு வாங்க நமது தமிழ் கலாச்சாரம் என்ன சொல்கிறது....? )
நான் என்ன சொல்லுறது...? எல்லாம் தெரிந்த நீங்க சொல்லுங்க...............
உங்கள் பார்வையில்.........
இஃப்பெக் அமைப்பு கேட்கும் சென்னையில் சிகப்பு விளக்கு பகுதி தேவையா...?
சமுக அக்கறையுடன் வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...
முடிவு-16/2/2014
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....சென்னையில் 2300 உறுப்பினர்கள் கொண்ட பாலியல் தொழிலாளர்கள் சங்கம் (இஃப்பெக்)அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.........

வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |