(குறிப்பு-இங்கே வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் பற்றிய சில வலைத்தளங்கள்,பதிவர்கள்,ட்வீட்டர்கள்...என்ன சொல்லுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்....)
இந்த ஆண்டு (2013) வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மூலம் சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக பார்வையாளர்களின் நேர்மறையான விருப்பத்தால் தமிழ் திரைவானில் ஹாட்ரிக் (So the actor Sivakarthikeyan is likely to score hattrick in Tamil industry in the same year.) அடித்ததாக oneindiatamil வலைத்தளம் எழுதுகிறது.
இயக்குனர் பொன்ராமின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் உச்சக்கட்ட காட்சி பார்க்க மதிப்பானது என்றும் கூத்தும் கும்மாளமுமாக ஒரு சிறந்தப் பொழுதுபோக்கு படம் என்றும் பாராட்டி (Sporadic tickles and giggles, yet a good entertainer) தீர்ப்பு வழங்குகிறது....indiaglitz.com
படத்தின் களிப்பூட்டும் காட்சிகளை ஒரு முறையேனும் பார்த்து மகிழவேண்டும் என்றும் படத்தின் பின் பாதி நீளம் குறிக்கப்பட்டிருந்தால் இன்னும் படம் சிறப்பாக இருக்கும் என்று பாராட்டுகிறது....desimartini.com
இன்னும் இதுபோல் ஆங்கில வலைத்தளங்கள் வாழ்த்து மழைப் பொழிய...
படம் பார்த்துவிட்டு வெளியே வந்து யோசித்தால் அவ்வளவு பெரிய காமெடி ஒண்ணும் இல்லையே எனத் தோனும் படம்தான் இது. ஆனால் படம் பார்க்கும் போது போரடிக்காமல் டைம்பாஸ் ஆகிறது என்பதே ஒரு (காமெடி) படத்தின் வெற்றிக்கு போதுமானது என்ற வகையில் இதுவும் “ஒரு முறை பார்க்கலாம்” படமே! ....நச்சென்று சொல்கிறது sound-camera-action
சி.பி.செந்தில்குமார்
இளைய தளபதி விஜய்-ன் இடத்துக்கு முன்னேறும் சிவ கார்த்திகேயன் -வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்
ஆல்தோட்டபூபதி
@thoatta
புருடா_ஜென் ツ
@puruda_jen
தமிழ் திரு
@krpthiru
ராம் கெளதம்:-)
@HarryGowtham
*TiMe PaSs*
@i_Vignesh
ஆல்தோட்டபூபதி
வருத்தப்படாத வாலிபர் சங்கம் : ரெண்டரை மணி நேரம் விலைவாசி / $ மதிப்பு / சீன ஊடுருவல் போன்ற கவலைகள மறந்து சிரிச்சுட்டு வரலாம் :-)))
புருடா_ஜென் ツ
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் பார்த்ததிலருந்து ஹீரோயின் கண்னுல ஸ்டூல் போட்டு ஒக்காந்திருச்சு #வக்காளி என்னா பிகரு....!!
தமிழ் திரு
ஊதா கலரு ரிப்பனும், மஞ்ச கலரு தாவணியும் மட்டும்தான் ஞாபகம் இருக்கு ! #வருத்தப்படாத வாலிபர் சங்கம்
ராம் கெளதம்:-)
படத்தின் முதல் ஹீரோ இமான் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம், இந்த பொண்ணுங்களே இப்படிதான் பாடல் வரும் போது அரங்கம்மே அதிர்கிறது!
*TiMe PaSs*
தலைவா படத்தை தைரியமாக பார்த்த விசய் ரசிகர்கள் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" படத்தை காண யோசிப்பது விசித்திரமாக உள்ளது!
Rajesh Jothi
வருத்தப்படாத வாலிபர் சங்கம் டைட்டில் லீடு செம்ம! :)
▓V░E░N░K░A░T░E░S░H▓
தியேட்டர் கேட்டே இன்னும் திறக்கல அதுக்குள்ள கட் அடிச்சு முதல் காட்சிக்கு லைன் கட்டி நிக்கிறரங்க சங்கத்து ஆளுக.#வருத்தப்படாத வாலிபர் சங்கம்
உளவாளி
வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஹீரோயின
எங்கய்யா புடிச்சாய்ங்க..சூப்பரா இருக்கு..
(அண்ணேன்..
நீங்க விடும் சொல்லும் ஜொள்ளும் நல்லாயிருக்கு)
எங்கய்யா புடிச்சாய்ங்க..சூப்பரா இருக்கு..
(அண்ணேன்..
நீங்க விடும் சொல்லும் ஜொள்ளும் நல்லாயிருக்கு)
Kamal Woods
வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரை விமர்சனம்:
வழக்கம்போல் காதலுக்கு எதிராக குறுக்கே நிற்கிறது அப்பாவின் கௌரவம். முடிவில் காதல் ஜெயித்ததா? இல்லை கௌரவம் ஜெயித்ததா? என்பதே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.
வழக்கம்போல் காதலுக்கு எதிராக குறுக்கே நிற்கிறது அப்பாவின் கௌரவம். முடிவில் காதல் ஜெயித்ததா? இல்லை கௌரவம் ஜெயித்ததா? என்பதே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.
இவைகள் எதுவுமே மிகைப்படுத்தப் பட்டதல்ல...குடும்பத்துடன் கண்டுகளிக்க இதைவிட சிறந்த படம் இப்போதைக்கு இங்கே எதுவுமில்லை
அதுமட்டுமல்ல சிவகார்த்திகேயன் டிவீட்டர் பக்கம்.....
வாழ்த்துக்களின் அடை மழை
அதுமட்டுமல்ல சிவகார்த்திகேயன் டிவீட்டர் பக்கம்.....
வாழ்த்துக்களின் அடை மழை
ராஜாதேசிங்கு படத்தில் மூன்று வன்முறைக் கொலைக்காட்சிகள் போதாக்குறைக்கு பழமண்டியில் விமலும் பிந்துமாதவியும் விரசமான பாடல் காட்சி படம்முழுக்க முதல் இரவு பற்றிய பீற்றல் காட்சிகள்.....
தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் இவை எல்லாம் விட விரசமாக பிராத்தல் பிதற்றல்கள் காமெடியாக பாட்டில் உளறல்கள்
ஆனால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் நீங்கள் குடும்பத்துடன் கண்டு மகிழலாம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |
