google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: பிள்ளையாரும் பெரியாரும்

Monday, September 9, 2013

பிள்ளையாரும் பெரியாரும்


1953-
இவ்வருடம் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத ஆண்டு.....இதுவரை உலகில் அவருக்கு முன்பாக எத்தனையோ பகுத்தறிவாளர்கள் தோன்றி மறைந்தாலும் எல்லோரும் தங்கள் கருத்துக்களை பேசியும் எழுதியும் வைத்து மறைந்து போனார்கள்...


freeonlinephotoeditor
ஆனால் கடவுள் இல்லை இல்லவே இல்லை கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று பேசியும் எழுதியும் வந்த தந்தை பெரியார் அவர்கள் முதன் முதலாக உருவ வழிபாட்டை எதிர்த்து கண்டனம் செய்ததோடு மட்டுமில்லாமல் சிலைகளில் எந்த தெய்வீக சக்தியும் இல்லை என்பதை
தீவிரமாக பிரச்சாரம் செய்து மட்டுமல்லாமல் அவரும் அவரது ஆதரவாளர்களும் பொது இடங்களில் பிள்ளையார் (விநாயகா) சிலையை உடைத்து உலகத்திற்கு நிருபித்து காண்பித்தார்கள்....

தந்தை பெரியார் பேச்சில் மட்டுமல்ல செயலிலும் வீரர் என்பதை நிருபனமாக்கிய நிகழ்வுகளில் இதுவும் ஓன்று  
இதே ஆண்டுதான் பிள்ளையார்களை உடைத்த தந்தை பெரியார் பள்ளிப் பிள்ளை(யார்)கள் அறிவை சிதைத்த குலத்தொழில் கல்வி திட்டத்தையும் கடுமையாக எதிர்த்து...பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக ஆதரவு தெரிவித்தார்கள் 

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1