google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: அஜித்தின் வீரம்-வேஸ்டி கட்டிய வீரன்

Wednesday, August 14, 2013

அஜித்தின் வீரம்-வேஸ்டி கட்டிய வீரன்


(குறிப்பு-இது தல அஜித் நடிக்கவிருக்கும் வீரம் படத்தின் முதல் போஸ்டர் பற்றியது....)

  

ajith

தல அஜித் அவரது சமீப படங்களில் வந்த  பளபளப்பான உடைகளிலிருந்து வழக்கத்திற்கு மாறுபட்ட தோரணையில்.....
சிறுத்தை சிவா இயக்கத்தில் வரவிருக்கும் வீரம் திரைப்படத்தில் வேஸ்டி கட்டி கலக்கப் போகிறார்.



சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் இன்று வெளியிட்ட இந்த first look போஸ்டரில் வேஷ்டியுடன் தோன்றும் அஜித்...கையில் தேநீர் கண்ணாடி கிளாசுடன்  சாதாரணமாக சாதாரன சக மனிதர்களில் ஒருவராக இதழ்களில் புன்னகை தவழும் பாவனையில் தோன்றுகிறார்.

http://i1.ytimg.com/vi/sTi0VowAQx8/hqdefault.jpg?feature=og

விரைவில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித்தின் ஆரம்பம் திரைப் படமும் தொடர்ந்து ஜனவரி 2014-ல் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் என்றும் தனது ரசிகர்களுக்கு தல அஜித் இரட்டை விருந்து படைக்கிறார்.

http://www.tamilstar.com/wallpaper/file/1138/1024x600/none/veeram.jpg

 
வீரம் திரைப்படத்தில் தல அஜித்துடன் சந்தானம், பிரதீப் ராவத், ரமேஷ் கண்ணா,விதார்த்,அப்புக்குட்டி...என்று ஒரு நடிகர் பட்டாளமே நடிக்கவிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேல் இசையால் நம் காதைக் கிழிக்க DSP தேவிஸ்ரீ பிரசாத்....கொட்டு மேளத்துடன் இப்போதே தயாராகிவிட்டார்....வீரம் 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1